உள்ளம் உன் வசமாக - 5

Advertisement

😍😍😍

இன்னுமாடா உங்க கல்யாண பஞ்சாயத்து ஓடிக்கிட்டு இருக்கு..😯😯 இதுக்கு இல்லையா ஒரு எண்ட் கார்ட்...🫤🫤🤷🤷🤦🤦
View attachment 15492
எனக்கென்னமோ கடைசி எபி வர இது தொடர்ந்து வந்து, முடிவுக்கு முன்னாடி வர எபில தான் கல்யாணம் நடக்கும் போல. டென்ஷன்லயே படிக்க வச்சி டென் (பத்து) மாவை, டென்சன்மாவா மாத்திருவாங்க போல.
 
என்ன பிரச்சனை இவங்களுக்கு அங்க ஒரு பேச்சு பேசிட்டு இங்க திரும்ப பஞ்சாயத்த கூட்டிட்டாங்க 😤 பாசம்ன்ற பேர்ல அராஜகம் பண்ணிட்டு இருக்கானுங்க...... 😬😬😬

வந்தது பெரிய வாத்தியா கூட நம்ம சோழனா 🤔
 
😍😍😍

இன்னுமாடா உங்க கல்யாண பஞ்சாயத்து ஓடிக்கிட்டு இருக்கு..😯😯 இதுக்கு இல்லையா ஒரு எண்ட் கார்ட்...🫤🫤🤷🤷🤦🤦
View attachment 15492
Pechula Maduraikaraingala thokka mudiumatha kalyanam mudinjalum pesikitrupomille
 
, பெரிய வாத்திய இன்னும் காமிக்கல
வந்தது மூவேந்தர் தானே
 
மீனுவோட அம்மாவும் பாட்டியும் இவ்வளவு எடுத்து மீனுவோட அம்மாவும் பாட்டியும் இவ்வளவு எடுத்து சொல்லறாங்க. வீரபாண்டியனும், மீனுவும் இதுல விருப்பம் இல்லைனு சொல்லிருக்காங்கபோல. பெரியாப்பா சித்தப்பா குடும்பத்துக்கு மீனுமேல இருக்க பாசத்தைவிட தன்னகங்காரமும் வறட்டு கௌரவமும் தான் பெரிசு போல. அது யாரு பெரிய வாத்தியார், அவர் வந்தாவது இவங்கள அடக்கட்டும்.
 
ஒரு புள்ளைக்கு கல்யாணம் பேசி முடிச்சு பூ வைச்சதுக்கப்புறம் திருப்பியும் மாப்ள பாக்கறாங்க..குடும்பமே எதோ பிளான் பண்ணுதோ
 

Advertisement

Advertisement

Back
Top