அந்தியூரான் - 17

Advertisement

எழுத்தாளர் ஓட்டம் பிடித்தாலும் அடுத்த எபியில் வகையாக எங்களிடம் மாட்டி கொள்வார் என்று அன்புடன் சொல்லி கொண்டு......... 😜😜
 
நீங்க எங்க comment பாத்து பயக்கற. மாதிரி எனக்கு உங்களுக்கு comment பண்ண பயமா இருக்கு இதேயே சாக்கு வச்சு 2 நாளு வர மட்டிங்க அதுதான் என்ன பண்றது நடந்த உங்கந்த எப்பாரு இவங்க ( விசா குமாரி...) ஞாபகமாவே இருக்கு தணிக வுக்கு இப்ப 50 வயசு இருக்குமா இப்படி பலதும் நினைச்சுட்டு இருக்க வேண்டி இருக்கு என்ன பண்றது கதையோட ஒன்றி போயிட்டோம் அவ்வளவு Super கதை எந்த மன கசப்பும் இல்லாமல் கதை முடிக்க வாழ்த்துக்கள்
 
நீ எல்லாம் பாத்துக்குறேன்னு சொல்லும்போது தான் பயமா இருக்கு தணிகா
 
அடுத்த அத்தியாயம் இத்துடன் எழுத்தாளர் ஓட்டம்!..............................

எங்க ஓடுவ ? எவ்வளவு தூரம் ஓடுவ? திரும்பி வந்து தானே ஆகணும்... தணிகா 10 வருடம் முன் விசாவை ஒதுக்கி விதைத்த வினையை, அமுதன் குமாரி மூலம் வினை அறுக்க போகிறான். உப்பை தின்னவன் தண்ணி குடிச்சு தான் ஆகணும்...
 

Advertisement

Advertisement

Back
Top