பாக்கலாம் மம்மி... போக போக யாருக்கு யார் ஜோடினு தெரியும்...அப்போ நிர்வாகக்கு ஜோடி ரியாஸா? அப்படினாலும் மகிழ்ச்சி தான் இந்த அர்ஜுன், சுபா கிட்ட இருந்து பிள்ளை ரொம்ப தூரம் தள்ளி இருப்பா. அது தான் அவளுக்கு நல்லது. அதுங்க அந்த ரித்திகாவை கொஞ்சி குழவிகிட்டு இருக்கட்டும்.