அந்தியூரான் - 23

Advertisement

கிளி பிள்ளைக்கு சொல்லுற மாதிரி சொல்லிட்டான் அமுதன் இதுக்கு மேல என்ன சொல்ல முடியும் தனிகா...
Thanks ma 💕
 
நல்லா இருக்கு ரொம்ப நல்லா இருக்கு... கிடக்கிறது கிடக்கட்டும் கிழவனை தூக்கி மனை ல வெச்ச மாதிரி... மாமனார் மாப்பிள்ளை முறுக்கு பண்ண... மாப்பிள்ளை ,அழகா விசாவை பொறுத்த வரை நான் உனக்கு மாமனார் தான் ஆனா, குமாரியை பொறுத்த வரை நான் உனக்கு மாப்பிள்ளை னு அழகா அழுத்தமா சொல்லிட்டான்... அமுதன் வார்த்தைகளும் அமுது தான்... தணிகா பேர் ல மட்டும் தான் தணிவு ... அவன் பண்ணறது four much....
 
Ippo thaan ungalai nenaichean potuteenga 😄 🤣
 
Advertisement

Advertisement

Back
Top