Yes he is too பொறுப்புஅமுதன், அமைதியா அர்த்தமான பேச்சு...![]()
Yes he is too பொறுப்புஅமுதன், அமைதியா அர்த்தமான பேச்சு...![]()
Thanks MAஅருமையான பதிவு![]()
Thanks maகிளி பிள்ளைக்கு சொல்லுற மாதிரி சொல்லிட்டான் அமுதன் இதுக்கு மேல என்ன சொல்ல முடியும் தனிகா...
Ippo thaan ungalai nenaichean potuteengaநல்லா இருக்கு ரொம்ப நல்லா இருக்கு... கிடக்கிறது கிடக்கட்டும் கிழவனை தூக்கி மனை ல வெச்ச மாதிரி... மாமனார் மாப்பிள்ளை முறுக்கு பண்ண... மாப்பிள்ளை ,அழகா விசாவை பொறுத்த வரை நான் உனக்கு மாமனார் தான் ஆனா, குமாரியை பொறுத்த வரை நான் உனக்கு மாப்பிள்ளை னு அழகா அழுத்தமா சொல்லிட்டான்... அமுதன் வார்த்தைகளும் அமுது தான்... தணிகா பேர் ல மட்டும் தான் தணிவு ... அவன் பண்ணறது four much....
நீ போட்டு பார்க்கற... நானும் போட்டுட்டேன்Ippo thaan ungalai nenaichean potuteenga![]()
![]()
நீ போட்டு பார்க்கற... நானும் போட்டுட்டேன்
இது என்ன நியாயம்எல்லாருக்குமே அவங்கவங்க நியாயம்.விசாவுக்கு மட்டுமே எப்போவுமே அநியாயம்![]()
விசாவை எப்போவுமே எல்லோருமே take it for granted மாறி தானே நடத்துறாங்க.அது அநியாயம் இல்லையா?இது என்ன நியாயம்![]()