அமுதமழை சாரல் 35

Advertisement

கதை வாசிக்க நல்லா இருக்கு. பொதுவான ட்ரெண்டில் இருந்து விடுபட்டு ஏதோ என் பக்கத்து வீட்டில் நடக்கும் கதை போல அன்னியோன்யமா இருக்கு. கருணா மூலமா சொல்லப்பட்ற கருத்துகள் சமூக ஆரோக்கியத்துக்கானவை. ஒவ்வொரு கதாபாத்திரமுமே அதனதன் தனித்தன்மை கெடாமல் அழகாவும், அமைதியாவும், அலட்டலில்லாமலும் நகரும் கதை. வாழ்த்துக்கள்.
இந்த கருத்து, இந்த எபிசோட் மட்டுமில்ல முழு கதைக்குமானது. கருத்திடனும்னு நினைச்சாலும், இன்னைக்குத்தான் நேரம் வாய்ச்சிருக்கு. கதைக்கு நன்றி.
 
Thank you So much Sis. I feel very happy to hear this. 😍😍😍
 
அடுத்த எபி எங்கே?எழுத்தாளர் அவர்களே
 
Advertisement

Advertisement

Back
Top