உள்ளம் உன் வசமாக - 13

Advertisement

இது மாதிரி நேரத்தில் உறவுகள் இருந்து கவனிச்சுக்கறதுலதான் பேஷன்ட்டுக்கும் மனசுக்கு ஆறுதலாக இருக்கும், அவரோட பிள்ளைகளுக்கும் தாயை பற்றிய பயம் இல்லாம இருக்கும்.


அடடா அழகு குட்டிச் செல்லம், பெரிய மனுஷி ஆகிட்டீங்களா😍😍😍😍😍 வாழ்த்துக்கள் தங்கம் 💐உனக்கு குடிசை கட்ட சோழனும், பாண்டியனும் இருக்கும் போது மற்றவர்கள பற்றி என்ன பயம். அதெல்லாம் அமோகமாக சீரும் சிறப்புமா செஞ்சிடுவாங்க.
 
Last edited:
💞💞 கொரோனோ வந்ததால் ஏற்பட்ட நன்மை உறவுகளின் அருமை, அன்பை, யாருமற்ற தனிமை கொடுமையின் நிலையை நிறைய பேருக்கு புரியும் படி உணர வைத்ததே.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top