Thanks maஅருமையான கதை நிறைவான முடிவு![]()
![]()
![]()
Thanks maஅருமையான, நிறைவான கதை.
Starting il படிக்கும்போது கொஞ்சம் டென்ஷன் இருந்தது உண்மை. படிக்க படிக்க இவன் இப்படி தான், இவள் இப்படி தான் ன்னு புரிந்த பிறகு சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இல்லை.
ஆனாலும் எபிலாக் முன்பு வரை இந்த கதை எப்போ டா பஞ்சாயத்து இல்லாமல் நகரும் ன்னு தோண வச்சுட்டாங்க விசாவும், குமாரியும்.
வாழ்த்துக்கள் டியர்.you