நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே - 11

Advertisement

காமாட்சி 😨😨😨 உன்னை பிரச்சினை விடவே விடாது போல 🤧🤧🤧🤧

இந்த மீனாவ நாலு மிதி போட்டு ரகு கூட கொண்டு விடாமல் இன்னொரு கல்யாணம் செஞ்சு வச்சது தப்பு 😖😖😖😖

மயிலம்மாள் 😡😡😡😡 எவ்வளவு கேவலமான ஜென்மம் 😵😵😵 காமாட்சி வீட்டில் என்ன கலவரம் பண்ண போகுதோ 😬 😬 😬 🙁
 
Last edited:
மயிலம்மா மீனா 🤬🤬🤬🤬
என்ன ஜென்மம் இவங்க அவங்க தேவைக்காக சுயநலத்துக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க......
யாரையும் நிம்மதியா வாழ விட மாட்டாங்க.....
 
பிரச்சினை பிரச்சினைன்னு கோயிலுக்கு போனா அங்கு இரண்டு பிரச்சினை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம் 😥😥😥😥

நிஜ வாழ்க்கையின் பிரச்சினையால் ஏற்படும் ஸ்ட்ரெஸ்ஸை போக்க கதை படிக்க வந்தா இருக்கும் ஸ்ட்ரெஸ் அதிகமா போகுது இந்த மீனா 🤬🤬 மயிலம்மா போன்ற ஆட்களால் 😤😤😡😡😠😠😠🤬🤬🤬
 
ரெட்டைச் சனி வந்துவாசலில் நிற்குது🙄 இனி என்ன நடக்குமோ?
அடுத்து வேலு அதிரடியா காமாட்சியை கல்யாணம் பண்ணிக்கப்போறானு மாத்திரம் அறிகுறி தெரிகிறது.
 
மீனா எல்லாம் சரியா இருப்பானு எந்த நம்பிக்கையில் கல்யாணம் பண்ணி இருக்கீங்க... அவ எல்லாம் தான் அளவுக்கு சுகவாசியஇருக்கணும் யாரும் எதுவும் செய்யாத ஆள்..

அட கடவுளே இந்த மயிலம்மா எதுக்கு இப்போ வீட்டுக்கு வந்து சண்டை போடுறாங்க
 

Advertisement

Advertisement

Back
Top