அப்படி ஒரு கடைசி காலம் வந்தா தனக்கு தாய்ப்பால் கூட தராத அம்மாவை அவளுக்கு மகனா பிறந்த பாவத்துக்காக லிங்கா தான் பார்த்துக்கணுமா?லிங்கேஷ்வரனோட வாழ்க்கையில் அவன பெத்த தருதலைகள் இல்லாம, அவனோட சித்தப்பா, சித்தி, தாத்தா, பாட்டிகள் இவ்வளவு பேரும் நல்ல விதமா அவனோட எதிர்காலத்தை அமைச்சி தருவாங்க. மீனாட்சி தன்னோட கடைசி காலத்தில் வந்து இவன் காலடியில் தான் விழுகப்போறா
அடடே காமாட்சி தாயாகப்போறா
இனி வேலு அவளை உள்ளங்கையில வச்சு தாங்கப்போறான்![]()
அப்படி நடந்தா அந்த அரவிந்தை நல்லா தூக்கிபோட்டு மிதிக்கணும்.
எப்படடா ரகுவரன் தான் சொன்ன சேட்டு பொண்ணுகிட்ட சிக்குவான்னு காத்துட்டு இருக்கேன்