எந்தன் ஜீவநதி - 12

Advertisement

Riyaraj

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்,

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்..

உங்க கொலைவெறி நல்லாவே கமண்ட்ல தெரிஞ்சது. 🙈🙈🙈 என்ன செய்ய விதி விளையாடுது. வாங்க மொத்தமா போய் அத அடுச்சு விரட்டிட்டு ஒரு முடிவுக்கு வருவோம்..😁😁😁

எந்தன் ஜீவநதி கதையோட 12 வது பகுதி.

எந்தன் ஜீவநதி - 12.1

எந்தன் ஜீவநதி - 12.2

சென்ற பதிவுக்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..❣️❣️❣️


 
அட ..!அட..! சூப்பர்👍 இதைத்தான் சொல்வாங்க (மச்சான்) மாப்பிள்ளைதுணை இருந்தால் மலை ஏறலாம் என்று,
தீனாவுக்கு ஏற்ற மச்சான் தான் கிடைத்து இருக்கான்😀கிருஷ்ணா சூப்பர்,கெட்டிக்காரன்டா நீ.
யமுனாவிடம் வாங்கி கட்டப்போகிறாரோ மாமனார்😂
தீனாவின் அம்மாவின் வாழ்க்கையை ஒரு கண்ணீர் துளியில் புரியவைத்து விட்டீங்க ஆத்தரே.
 

Advertisement

Advertisement

Back
Top