எந்தன் ஜீவநதி - 12

Advertisement

wow 👌👌👌👌👌krishna semma mind plan👏👏👏👏🥰🥰🥰🤗🤗🤗🤗
யாராவது புத்திசாலிதனமா ப்ளே பண்ணாட்டி கதைய எப்படி கொண்டு போக சிஸ்... அதான் அவன இழுத்து விட்டாச்சு... 😁😁😁
 
அட ..!அட..! சூப்பர்👍 இதைத்தான் சொல்வாங்க (மச்சான்) மாப்பிள்ளைதுணை இருந்தால் மலை ஏறலாம் என்று,
தீனாவுக்கு ஏற்ற மச்சான் தான் கிடைத்து இருக்கான்😀கிருஷ்ணா சூப்பர்,கெட்டிக்காரன்டா நீ.
யமுனாவிடம் வாங்கி கட்டப்போகிறாரோ மாமனார்😂
தீனாவின் அம்மாவின் வாழ்க்கையை ஒரு கண்ணீர் துளியில் புரியவைத்து விட்டீங்க ஆத்தரே.
அங்கிருந்து உதவி வரனுமுன்னா மச்சினனை தவிர வேற யாரால அவனுக்கு உதவ முடியும்.. அதான் அவனை இழுத்து ஹெல்ப் பண்ண விட்டாச்சு 😁😁😁

மாமனாரு தானே.. இனி தானே இருக்கு கச்சேரியே.. ஆனா அதுக்கும் முன்னே அவரு ஆளு எப்படின்னு இன்னும் யமுனா முழுசா பார்ப்பா.. அப்புறம் தான் அவ ஆரம்பிப்பா...

தீனா அம்மா விசயத்தை அங்கங்கே கொடுத்துட்டே தான் வர்றேன்.. அவங்களுக்கு நடந்தது என்னன்னு வரும் போது தீனாவோட கண்ணீரோட வலி இன்னும் நல்லா புரியும்..

மிக்க நன்றி 💖 💖 💖
 

Advertisement

Advertisement

Back
Top