அன்பு தோழமைகளே
நான் வத்சலா ராகவன், என்னை உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். நானும் தோழி மது ஹனி அவர்களும் இணைந்து எழுதிய நாவல். "விழாக் காணுமே வானம்"
பேசி, பகிர்ந்து எழுதி, மாற்றி, படங்களும் கவிதைகளும் உருவாக்கி எப்படி ஆரம்பித்தோம் எப்படி முடித்தோம் என்பதே ஒரு அழகான ன அனுபவம்.
இரு நண்பர்களுக்கு இடையில் டென்னிசும் ஒரு கதாபாத்திரமாக பயணித்த விழா காணுமே வானம். எனக்கு பதினைந்தாவது மது ஹனிக்கு ஐந்து என நாங்கள் இணைந்த எங்கள் மைல்கல் இது.
கதையை சில வரிகளில் சொல்ல வேண்டும் என்றால்
"லவ் ஆல்( love all) டென்னிஸ்ஸில் பூஜ்யம்; வாழ்க்கையில் பூரணம்.
இரண்டிலும் deuce (சமநிலை) எப்போதும் நீடிப்பது சாத்தியமா?
இங்கே advantage களும் உண்டு. Break point களும் உண்டு.
சில செட்கள் வென்று சில செட்கள் தோற்று Tie Break ல் நீடிக்கும் ஆட்டம்.
வாழ்க்கையே டென்னிஸ் என்ற இருவரை வைத்து வாழ்க்கை ஆடும் டென்னிஸ் ஆட்டம் - விழாக் காணுமே வானம்"
சில வருடங்கள் முன்னால் ஒரு முறை பதிப்பித்தோம் என்றாலும் எத்தனை பேர் படித்து மகிழ்ந்தீர்கள் என்பது தெரியவில்லை.
அதனால் இன்னொரு முறை உங்களுக்காக,
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்