epi 4அச்சோ எனக்கு இப்போ அந்த ஹாஸ்பிடல் எபி... தீ விபத்து எபி எல்லாம் படிக்க தோணுது
இதே வலியை தானே யசோவும் ஏற்று கொண்டு பேசா மடந்தையானாள். --> puriyala.யசோ பற்றி விசாரணை செய்தால் மகள் தனக்கில்லை எனும் நிதர்சனம் மனதிற்கு புரிகிறது. அவளை தந்து விட முடியாமல் பாசம் தடுக்கிறது.
ஜீவன், வீர் பற்றிய உண்மையை அறிந்து கொண்டால், கௌதமனை எண்ணி மகிழ்வான். அவனுக்கு யசோ, குழந்தை பற்றிய உண்மை எல்லாம் தெரியுமா? சீக்கிரம் நெஸ்ட் எபி கொடுங்க சோபாமா.
அவனுக்கு தெரிந்த யசோக்கு கல்யாணம் ஆகல, அவ அப்பா. அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார். சோ... அவன் அப்படி யோசிக்க வாய்ப்பு இல்லாம போச்சு.இந்த யசோதராவாக இருக்கலாமோ என்று கௌதம் ஏன் நினைக்க கூட இல்லை.
தன் குழந்தையை பிரிந்த வலி, அம்மா, அவளோட லகு இறந்த துக்கம் எல்லாம் சேர்ந்து தானே மன அழுத்தத்தில் பேசவே மறந்து விட்டாள். அதை சொன்னேன்.இதே வலியை தானே யசோவும் ஏற்று கொண்டு பேசா மடந்தையானாள். --> puriyala.
ஜீவனுக்கு எதுவுமே தெரியாது. எபி00 டிரிப் முடிஞ்சு போனவன், இப்போ தான் விக்ரம் கிட்ட பேச ஆரம்பிக்கிறான். சோ, நடுவுல நடந்த எதுவுமே அவனுக்கு தெரியாது.