Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 12

Advertisement

Super Super Super pa... Lovely episode.... Athu eppadi avalodaya birds எல்லாம் vittutu avalodaya thambi birds matum ஏன் shoot panninaaga ஒரே புதிர் ah இருக்கே.... சுந்தர் தான் avala கொஞ்சம் konjamaa இயல்பு ku கொண்டு வரணும்.... Avaluku pidichathai panni கொடுத்து... வீடு ah alternation panni ac pottuttaan... Rendu perum register marriage பண்ணிக்க ஏற்பாடு panni இருக்கான்... Bala yum avan friend அந்த பொண்ண saagadichitaanuga அடபாவி.... Erkanave vera oru பொண்ணு ah athu maari saagadichi இருகாங்க... Romba mosamaanavanga polaye avanga.... ரிஜிஸ்டர் marriage pannikitaan.... கோவில் வந்து இருகாங்க ava appatha vera ava வீடு ku விருந்துக்கு குப்பிட்டு இருகாங்க.... Detective muliyama அந்த கொலை காரண thedraan சுந்தர்... Super pa.. Eagerly waiting for next episode
 
ஹாஹாஹா :D:Dநைஸ் epi மகேஷ் டியர்.
சாமியாராக போறவனுக்கு லட்டு, குலோப் ஜாமூன், பால்கோவா எல்லாம் முக்கியம் இல்லையே டா சோனமுத்தா ;);)
 
சோனமுத்து performance really great. ஆனா ரொம்ப கலாய்க்குதே மனுசன.
 
ஹா ஹா ஹா
கிணத்துக்குள்ளே பேர்ட்ஸ்ஸை ரசித்த பொஞ்சாதிக்கு தனியாகவே லவ் பேர்ட்ஸ் வாங்கிக் கொடுத்துட்டான்
பாத்ரூம் வைச்சுட்டான்
ஏ சி வைச்சுட்டான்
அடேய் சோனமுத்தாஆஆஆஆ
நீ ஒரு மார்க்கமாத்தாண்டா இருக்கே

புதுப் பொஞ்சாதியை கொஞ்சும் பொழுதெல்லாம் ஊடால வந்து வந்து டிஸ்ஸுடெர்ப்பு பண்ணும் அந்த மானங்கெட்ட மனசாட்சியை நீ டைவோர்ஸ் பண்ணிடு, சுந்தர்

எங்கள் மாண்புமிகு காதல் மன்னன் சோனமுத்தான் அவர்களை புதுப் பொஞ்சாதியை புதுசா ஒரு இடத்துல இங்கிலிஷ் கிஸ்ஸு கொடுக்க விடாமல் ராமையா என்னய்யா இது சோதனைய்யா

மாட்டைத் தேடி யதார்த்தமா வந்த பெண்ணை பாலா வேலு இரண்டு பேரும் பதார்த்தம் பண்ணிட்டானுங்க
அடப்பாவிங்களா
அந்த பொண்ணை கொன்றே விட்டீங்களா?

ராசாத்தி இறந்தது எப்போ எப்படி தெரிய வரும்?
இவனுங்க இரண்டு பேரும் எப்படி மாட்டுவானுங்க?

பாலாவும் வேலுவும் ஊராரிடம் மாட்டி தர்ம அடி வாங்கும் நன்னாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

அழகம்மை அப்பத்தா வகை வகையா மீனு சமைச்சு கொண்டாந்துப்புட்டாங்க
மீனு மீனு

மாமியாரும் தர்ஷினி பேபியும் போனால் போகட்டும்ன்னு நிம்மதியான பாருவிதி
நோ நோ பார்வதி இப்போ தர்ஷி வைர நகைகள் போட்டிருப்பதைப் பார்த்தால் என்ன செய்வாள்?
தன் வீட்டுக்கு வர வேண்டியது போயிடுச்சேன்னு வாயிலும் வயிற்றிலும் அடித்து கொள்வாளா?
தர்ஷி பேபி கண்டுகொள்ளுமளவுக்கு சோனமுத்தான் ஃபேஸ்ஸு மாறிடுச்சே
நாயகியின் வீட்டுக்காரர் என்ன சொன்னார்?
ஹாஹாஹாஹா சூப்பர் டியர் அவன் மனசாட்சி சொல்ற மாதிரி தலைக்கு மேல ஆயிரம் வேலைய வைச்சிக்கிட்டு இப்ப இந்த ரொமான்ஸ் தேவையா.. பாலாவுக்கும் வேலுவுக்கும் தக்க தண்டனை சீக்கிரமே உண்டு டியர்.. பார்வதி எப்படி பொலம்புறான்னு இன்னைக்கு சொல்லிட்டேன் டியர்.. இங்க பேராசை பெருநஷ்டமாயிருச்சு.. நாயகிக்கு என்ன பிரச்சனைன்னு இன்றைய பதிவுல சொல்லிட்டேன் டியர்..
 
Top