எந்தன் ஜீவநதி - 24

Advertisement

Riyaraj

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்,

இதோ எந்தன் ஜீவநதி கதையின் 24 வது பகுதி.

ஜீவநதி - 24.1

ஜீவநதி - 24.2

சென்ற பதிவுக்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..❣️❣️❣️

விளையாட்டு வினையாகாமல் இருந்தால் நல்லது ஆனால் இவங்களுக்கு இப்படி செய்யலாம்.
ஏன் இவன் இப்படி நல்லவனா இருக்கான்..? அந்தம்மா அடுத்த வாணியாக்கிடும் யமுனாவை,
இவள் இப்படி செய்தால் சமையலுக்கு கொஞ்சூண்டு உதவியாவது செய்வாங்க(அவளுக்கு பயத்தில் தான்)
குட்டி பையனின் சுயநலமில்லா அன்பை வேறு மாதிரி பார்த்தா அது அவர்கள் மனதின் கறுப்பு,வக்கிரகம் தான்.
 
dheena ivvalavu nallavana iruka kudathu 🤦‍♀️🤷‍♀️ avanum pathiladi koduka mattan ivalaiyum kodukka vida mattan 🤦‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ jeya seelan ku mattum palama thirupi kodukanum🤗🤗🤗
 
விளையாட்டு வினையானால் அது அவங்களை விட யமுனாவிற்கு தானே கஷ்டம்.. அதான் அவனுக்கு பயம்..
அந்தம்மா வாணியா ட்ரிட் பண்ணா இவ விடுவாளா.. அதே நேரம் அதை எதிர்பார்க்கற ஆளும் அவ இல்லைங்கறது தானே உண்மை. அந்த அம்மாக்கு லக்கு.. இதுல.

ஜெகதீஷ் செஞ்சது அன்பால... ஆனா அது எப்படி வேணுமின்னாலும் மாறலாம்.. விதி வலியது.

நன்றி..❣️❣️❣️
 
dheena ivvalavu nallavana iruka kudathu 🤦‍♀️🤷‍♀️ avanum pathiladi koduka mattan ivalaiyum kodukka vida mattan 🤦‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ jeya seelan ku mattum palama thirupi kodukanum🤗🤗🤗
தீனா நல்லவனா இருக்க தானே பிரச்சனையே சிஸ். ஆனா இப்ப அவன் பேசினது யமுனாவிற்காகவும் தான். அது அவளுக்கு புரியல.. அதையும் புரிய வச்சிட்டா சரியாகிடும்.

எரியறத அணைச்சா கொதிக்கறது அடங்கிடும்.. சோ யாரை எப்படி அடக்கி வைக்கனுமோ அப்படி வைக்காம இதெல்லாம் செஞ்சு என்ன பலன். அதை தீனா சரியா செய்வான்.. வெயிட் பண்ணி பாருங்க.

நன்றி.❤️❤️❤️❤️
 
Advertisement

Advertisement

Back
Top