தூறலாய் நீ... சாரலாய் நான்...7

Advertisement

அடிப்பாவி அஞ்சலி உன்னையெல்லாம் உன்ன பெத்தவங்க படிக்க வச்சது தண்டக் கருமம்🤦‍♀️🤦‍♀️அதுதான் படிப்பு கையில் இருக்கு இல்ல. அத பிடிப்பா வச்சு ஒரு வேலையை தேடி பிள்ளையை காப்பாத்தரதை விட்டு குழந்தைய கொள்ளப்பார்க்கறா முட்டாள். அந்த படிப்பு கிடைக்க படிக்க வைக்க எவ்வளவு கஷ்டப்படுறோம் நாங்க தெரியுமா🙄🙄🙄🙄
 
அஞ்சலி இப்படி முடிவு
எடுத்தது தவறு
 
அஞ்சலி... உன் இயலாமை புரியுது அதுக்காக குழந்தையை கொல்ல துணிந்த உன் எண்ணம் தவறு 😨😨😨

என்ன சொல்ல....பல வருடங்கள் வாழ்ந்து குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இங்கு பல தம்பதிகள் துயரத்தில் இருக்க ☹️☹️☹️ இருபது நாட்கள் தாம்பத்யத்தில் குழந்தை பேறு கிட்டி 🙁🙁🙁 திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்து 😨😨😨 பணத்திற்காக புகுந்த வீட்டினரின் கொடுமை 😠😠😡😡😤😤
எத்தனை நூற்றாண்டுகள் சென்றாலும் பெண்களின் நிலை இந்த சமூகத்தில் மாற போவதில்லை 😰😰😰😥😥😥
 
என்ன பெத்தவங்களோ அஞ்சலி கொழுந்தன் பத்தி எல்லாம் தெரிஞ்சும் அவனை கட்டிக்க சொல்லி இவங்களும் சேர்ந்து டார்ச்சர் பண்ணியிருக்காங்க 😡😡😡
அஞ்சலி எவ்வளவு மன அழுத்தத்தில இருந்தா இப்படி முட்டாள்த்தனமா முடிவு எடுத்திருப்பா 🙁🙁🙁 பாவம் குழந்தை அவளையும் சேர்த்து கொல்லப் பார்த்திட்டாளே 😞😞😓😓 இவ அண்ணன் எல்லாம் உயிரோட தான் இருக்கானா 😡
 

Advertisement

Advertisement

Back
Top