Athu மகேஸ்க்கு புரியல.. புரிய வைப்போம்பல்லவி.. அதெல்லாம் இருக்கட்டும்,நீ உன்ற பாயிண்டுக்கு வா. அதாம்மா கரஸ்ல படிக்க வேலை வாங்கித் தரதைப் பத்தி. இன்னைக்கு நீ பேசவே இல்லை.
மகேஷ்வரா உன் வீட்டு பொண்ணை பத்தி வெளியில் இருந்து வந்த பொண்ணு தப்பா பேசுறதுக்கு நீயே காரணமா இருந்தா, நாளைக்கு அஞ்சலி, லதாவையும் அவ விட்டு வைக்க மாட்டா.
அதுக்கும் ஒரு க்கு வச்ச காரணம் இருக்குஅதானே இவன் லாவண்யா வேண்டாம்ன்னு முடிவா சொல்லாம கல்யாணம் இப்போதைக்கு வேணாம்ன்னு மட்டும் தானே சொல்லிருக்கான்அப்போ லாவண்யா தொல்லை தொடரும்....
பல்லவி ஒட்டு கேட்டுட்டு எப்படி எல்லாம் உருட்டுறா![]()