மித்து - அன்பின் முகவரி ❣️ - 14

Advertisement

மித்து😍

Well-known member
Member
சேதுராமன்🤬🤬நீயெல்லாம் ஒரு மனுஷனா🙄🙄நல்லவேளை பிரபா உன் வீட்டுல கைநனைக்கிறதுக்கு முன்னாடியே உன் சுயரூபத்தை காட்டிட்ட. இல்லனா உன் வீட்டுல தின்ன சோற்றுக்கு நன்றி காட்டுற கட்டாயம் பிரபாவுக்கு தலைபாரமா ஆகியிருக்கும். இந்த செக்போஸ்ட் எல்லாம் கடந்து எப்படி வந்திருப்பாங்க இவங்கனு நினைச்சாலே தலைவலிக்குது.

இந்த ஆளு பெத்த ஆளுனு தெரியுது , பொற்கொடி பேரே இந்த அம்மா தமிழ்னு தெரியுது, பிறகெப்படி இந்த அம்மாவ அந்த ஆளு பெல்லி சேசாரு.
 
Last edited:
சேதுராமன் ரொம்ப பெரிய ஆளு தான் 😡😡😡 வீட்டுக்கு வந்தவன்கிட்ட எவ்வளவு மோசமா நடந்துகிறாரு 😡😡😡
கவி அவரை சாதாரணமா நினைச்சுட்டா 🙁
 

Advertisement

Advertisement

Back
Top