முத்தாயி அம்மாச்சி 14

Advertisement

Kala Palaniappan

Well-known member
Member
அனைவருக்கும் வணக்கம்.

இதோ, அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.


கதையுடன் பயணித்து இணைந்திருங்கள் என்னுடன்..
கதையின் நிறை குறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,
கலா
 
அய்யய்யய்ய... இந்த சிவசங்கரிக்கு இல்லையாங்க ரைட்டர் ஒரு எண்டு🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

அடடே ஸ்ரீகாந்த் மனசுல கூட முத்து மேல ஒரு நல்ல எண்ணம் இருக்கே. அப்படினா சிவசங்கரி புலம்பல்கள் எல்லாம் கடலில் இட்ட உப்பாகப் போயிடுமோ!
 
Last edited:
ஓஓஓ எல்லோருக்கும் ஓகே தான் போல...

இந்தாம்மா சிவவவவவசங்கரி......ரொம்ப ஒப்பாரி வைக்காதம்மா நல்ல காரியம் பேசும் போது
 
சிவசங்கரி முத்து கிட்ட
பேசி பார்த்தா தெரியும்
சங்கதி
 

Advertisement

Advertisement

Back
Top