ஜீவ தாளம் : 5

Advertisement

Anantha jothi

Well-known member
Member
தொடருக்கான 5 - வது அத்தியாயம் பதிவிடப்பட்டு உள்ளது. வாசித்து விட்டு சொல்லுங்கள்.

சென்ற அத்தியாயங்களை வாசித்த மற்றும் கருத்துப் பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள்.

யூகங்கள் வரவேற்கப்படுகின்றன...

https://tamilnovelwriters.com/%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-5/
 
ஜீவாவுக்கு கண்டிப்பாக குலதெய்வம் துணை நிற்கும்னு நம்பிக்கை இருக்கு. அது சரி எனக்கு ஒரு டவுட்டு என்னனா, ஏன் இந்த கடவுள் எல்லாம் நம்ம துணையிருக்கும்னு நம்பி இருக்கும் நேரத்தில் தானாக வந்து உதவக்கூடாதா? நம்ம போய் மண்டியிட்டு விழுந்த பின்னாடி தான் அந்த தெய்வம் நமக்கு கண் திறக்குமா?🥺🥺🥺🥺🥺🥺
 
Last edited:

அப்படி நடப்பது படத்தில கூட இல்லையே...

கர்ம வினைகளை யாராலும் அனுபவிக்காமல் போக முடியாது.

மிக்க நன்றி சகோதரி
 
Advertisement

Advertisement

Back
Top