அவர் வருவாரா? - சிறுகதை

Advertisement

என்னங்கடா "அவர்... அவர் " என்று போய்க்கிட்டு இருக்கு என்று பாத்தா.... 😀செம.
அனைவரும் காத்திருக்கும் நபர் தான் அவர்.
ஆமா, the most expected man in every family!
 
உஷாருதான் நீங்க. நானும் போய் ஆபீஸில் கேட்டுட்டு வந்துட்டேன். இன்னும் போன முறை வாங்கின சிலிண்டர் சப்ளை 25நாள் ஆகலை. அதனால ஒரு வாரம் கழித்து புக் பண்ணுங்கனு சொல்லிட்டாங்க. எங்க வீட்டில் ஒரு சிலிண்டரின் உபயோகமே 25 நாளைக்கு தான் வரும். அதனால எனக்கு அடுப்பு கிட்ட போனாலே.திக்குனு இருக்கு 😭😭😭
Enakku rendu book ma
Amma en kooda irrukku rangha
Athu mattum illa ma
Inime veyil kaalam la
Enakku problem illa
Induction m irrukku ma
 
உஷாருதான் நீங்க. நானும் போய் ஆபீஸில் கேட்டுட்டு வந்துட்டேன். இன்னும் போன முறை வாங்கின சிலிண்டர் சப்ளை 25நாள் ஆகலை. அதனால ஒரு வாரம் கழித்து புக் பண்ணுங்கனு சொல்லிட்டாங்க. எங்க வீட்டில் ஒரு சிலிண்டரின் உபயோகமே 25 நாளைக்கு தான் வரும். அதனால எனக்கு அடுப்பு கிட்ட போனாலே.திக்குனு இருக்கு 😭😭😭
எனக்கும் அப்படி தான் இருந்துச்சு. மேலே இருந்து ரொம்ப நாளா use பண்ணாம வச்சிருந்த ele குக்கரை தூசி தட்டி எடுத்து வச்சுகிட்டு, electric cooker hacks video எல்லாம் தேடி தேடி பார்த்துகிட்டு இருந்தேன்.

ஒரு வழியா "அவர்" நேத்து தான் வந்தார்!
 
Advertisement

Advertisement

Back
Top