ஜீவ தாளம் : 14

Advertisement

Anantha jothi

Well-known member
Member
தொடருக்கான அடுத்த அத்தியாயம் பதிவிடப்பட்டு உள்ளது. வாசித்து விட்டு சொல்லுங்கள்.

சென்ற அத்தியாயத்தை வாசித்த மற்றும் கருத்துப் பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள்.

https://tamilnovelwriters.com/%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-14/
 
ரொம்ப பெரிய எபி, ஆனந்தி ஆனந்த் சந்திப்புப் படலம் எப்படி இருக்குமோ, தெரிஞ்சிக்க ஆவலாக காத்திருக்கிறேன் 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
 
Last edited:
தாய் இருந்தும்
தனித்து வாழ்ந்த
தன் தந்தை....
தனியாக பெற்றோர்கள்
தவிக்க விட்டு சென்று விட....
தனியாக போராடும் ஆனந்திக்கு
துணையாக ஆனந்த் இருப்பானா
துயர் தந்து மீண்டும்
தவிக்க விடுவானா.....
 
தாய் இருந்தும்
தனித்து வாழ்ந்த
தன் தந்தை....
தனியாக பெற்றோர்கள்
தவிக்க விட்டு சென்று விட....
தனியாக போராடும் ஆனந்திக்கு
துணையாக ஆனந்த் இருப்பானா
துயர் தந்து மீண்டும்
தவிக்க விடுவானா.....

பார்க்கலாம்.

மிக்க நன்றி மச்சி
 

Advertisement

Advertisement

Back
Top