ஜீவ தாளம் : 14

Advertisement

வெயிட்டிங்...
இப்போ தான் dinner சாப்பிட்டு கொண்டு இருக்கேங்க சிஸ்டர். கொஞ்சம் நேரம் கழித்து வருகிறேன். இன்னைக்கு எங்க வீட்டில் பூஜை, அதனால விருந்தாளிகள் வந்திருக்காங்க. உகாதி பூஜை.
 
அழகா நடந்து செல்கிறது. நிஜமான வில்லன் யாரு அப்படின்னு நானும் எதிர்பார்த்து காத்து இருக்கிறேன் பாவம் பாட்டிய வில்லியாக நினைக்கிறா ஆனந்து இவளுக்கு முறை பையனா ரெண்டு பேரும் மாத்தி மாத்தி குடிமிபுடி சண்டை போடுவாங்களே
 
சரிங்க சிஸ்டர்
 
ஆமாம் இல்லை.

ஆனால் அவர் இப்ப கொஞ்ச மாறிட்டதால் பார்ப்போம்.

மிக்க நன்றி சகோதரா
 
அருமையான பதிவு 🤩🤩
ஆனந்தி....ஆனந்தவள்ளி வீட்டுக்கு புலம் பெயர்ந்தாச்சு 😍😍
 
Advertisement

Advertisement

Back
Top