ஜீவ தாளம் : 15

Advertisement

Anantha jothi

Well-known member
Member
தொடருக்கான அடுத்த அத்தியாயம் பதிவிடப்பட்டு உள்ளது. வாசித்து விட்டு சொல்லுங்கள்.

சென்ற அத்தியாயங்களை வாசித்த மற்றும் கருத்துப் பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள்.

https://tamilnovelwriters.com/%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-15/
 
ஆனந்தியின் எண்ணம்
அந்த வீட்டில் நல்லா
அரங்கேற்றம் ஆகட்டும்....
அபிநயா _அறிவாளி தான்
அகத்தை கண்டுபிடிக்க
ஆரம்பித்து விட்டால்.....
 
வந்துட்டா என் செல்லம். அவன பாத்துட்டா தான் இவளோட கூட்டு வெளிப்பட்டு விடுமே பிடிபடுவாளே
 

Advertisement

Advertisement

Back
Top