Mrs.Gnanasekarr Well-known member Member Mar 23, 2026 #7 மகேஷ்வரன் என்ன ஆனார்.. அட்மிட் ஏதும் ஆகிட்டாரா? அஞ்சலி ஸ்கூல் கிட்ட என்ன நடக்கும்னு தெரிஞ்சிக்க ஆவலாக இருக்கு. அந்த பொருக்கிகளை ஈஸ்வர் சுளுக்கெடுக்கறதை பார்க்கனும்.
மகேஷ்வரன் என்ன ஆனார்.. அட்மிட் ஏதும் ஆகிட்டாரா? அஞ்சலி ஸ்கூல் கிட்ட என்ன நடக்கும்னு தெரிஞ்சிக்க ஆவலாக இருக்கு. அந்த பொருக்கிகளை ஈஸ்வர் சுளுக்கெடுக்கறதை பார்க்கனும்.
Mathy Well-known member Member Mar 23, 2026 #8 அடிப்பாவி உன்னை படிக்க எல்லாம் வைக்கிறான் அவன் மேல என்ன காண்டு மகேஸ்வரன் நல்லா வேணும் உங்களுக்கு அப்பாவும் பொண்ணும் சேர்ந்து உங்களை வாட்டி எடுக்கணும்
அடிப்பாவி உன்னை படிக்க எல்லாம் வைக்கிறான் அவன் மேல என்ன காண்டு மகேஸ்வரன் நல்லா வேணும் உங்களுக்கு அப்பாவும் பொண்ணும் சேர்ந்து உங்களை வாட்டி எடுக்கணும்