ஜீவ தாளம் : 27

Advertisement

Anantha jothi

Well-known member
Member
ஒரு வழியாக சிங்கிள் ரெண்டு பேரையும் கோர்த்து சேர்த்து மிங்கிள் ஆக்கி விட்டாச்சு. இனி கொஞ்சம் லவ்ஸ் & பிரச்சனைகள் சரி செய்வது இருப்பதால் 2 எபி இன்னும் வரும் என்று நினைக்கிறேன்.

தொடர்ந்து வாசித்து கருத்துக்களை சொல்லுங்கள்.

சென்ற அத்தியாயங்களை வாசித்த மற்றும் கருத்து பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள்.

https://tamilnovelwriters.com/ஜீவ-தாளம்-27/
 
ரைட்டு... புள்ளி வச்சாச்சு..இனி கோலத்தை போட்டுற வேண்டியது தானே ரைட்டர் மேடம் 😝
 
அரவணைக்கும் நேசமாய் நீ வந்தாய்
அன்பின் அருவியாக அன்று உள்ளத்தில் ஓடினாய்
அழியாத பந்தமாய் இன்று
உயிரோடு கலந்தாய்
அருகில் நின்ற ஒவ்வொரு நொடியும் அர்த்தமாய் மாறியது....
ஆனந்தின் ஆனந்தமாய்
ஆனந்தி மாறினாள்.....
 

Advertisement

Advertisement

Back
Top