மிக்க நன்றி சகோதரிNice ud sis
மிக்க நன்றி சகோதரிNice ud sis
அதுக்குள்ள ஒரம்பரை வந்துட்டாங்க, பத்திரிகை வைக்க, பாதியிலேயே போயிட்டேன்வெயிட்டிங்...
சரிங்க சிஸ்அதுக்குள்ள ஒரம்பரை வந்துட்டாங்க, பத்திரிகை வைக்க, பாதியிலேயே போயிட்டேன்![]()
பத்திரிகை மாதிரி இராத்திரி முழுக்க கிடைக்கும் நேரத்தில் தாராளமா அடிச்சு காலையில் தரலாமே...ஒரே நாளில் பத்திரிக்கை அடிச்சு ஓஹோன்னு கல்யாணம் பண்ணி வைக்க ராஜேந்திரன் மாதிரி ஒரு அப்பா எனக்கு வாய்க்கலையே
அதே தான்.ராசா உன் மகனை
லேசா நினைச்சுட்டே...
மாசா உன் திட்டத்தை
தூசா தட்டி விட்டு போகப்போறான்.......![]()
மிக்க நன்றி சகோதரிnice