Thank you manice
Thank you manice
Uterus பிரச்சனைக்கு இப்போ நல்ல treatment இருக்கு. அதனால அதையெல்லாம் ஒரு காரணமாக அவ நினைக்க வேண்டாமே. அவ முதல்ல ஜெயசிம்மன் கூட வாழ்ந்து ஒரு வாழ்க்கைனு நினைக்கவே கூடாது. ஏதோ ஒரு வெறி நாய் கடிச்சிருச்சி அதுல இருந்து கடந்து வந்துடனும். இன்னும் எதிர்காலம் எவ்வளவு தூரம் இருக்கு, இதையே நினைச்சி புண்ணை புறையோட வச்சு. அந்த புண்ணுலையே குத்தி குத்தி ஏன் ரணமாக்கிக்கறா?மிக்க நன்றி மா
கவியால தான் பிரபாவின் வாழ்க்கை கெட்டுவிட்டது என அவளுக்கு குற்ற உணர்வு ஒரு பக்கம்.. சிறை எடுத்து சென்றாலும், அவனுடன் வாழ்ந்து ஒரு குழந்தையையும் பெற்றெடுத்த பின்பு, என் காதலுக்கும் உண்மையாக இருக்கவில்லை எனும் தவிப்பு, வேறொருவனுடன் வாழ்ந்துவிட்டு பிரபஞ்சனுக்கு துரோகம் செய்து விட்டோமா எனும் எண்ணம் எல்லாமே அவள் மனதை மிகவும் பாதிச்சிருக்கு.. அதுவும் இல்லாம.. இன்னைக்கு எபில கவி சொன்ன காரணமும் இருக்கு.. அதான் அவனோட சேர யோசிக்கிறா
Thank you maNice
Uterus பிரச்சனைக்கு இப்போ நல்ல treatment இருக்கு. அதனால அதையெல்லாம் ஒரு காரணமாக அவ நினைக்க வேண்டாமே. அவ முதல்ல ஜெயசிம்மன் கூட வாழ்ந்து ஒரு வாழ்க்கைனு நினைக்கவே கூடாது. ஏதோ ஒரு வெறி நாய் கடிச்சிருச்சி அதுல இருந்து கடந்து வந்துடனும். இன்னும் எதிர்காலம் எவ்வளவு தூரம் இருக்கு, இதையே நினைச்சி புண்ணை புறையோட வச்சு. அந்த புண்ணுலையே குத்தி குத்தி ஏன் ரணமாக்கிக்கறா?
Thank you maSuper![]()
Thank you maநைஸ் அப்டேட்![]()