மித்து - அன்பின் முகவரி ❣️- 29

Advertisement

பிரபா பேசிப் பேசியே ஒரு வழியாக கவியோட மனசை பாதி மாத்திட்டான். கூடிய விரைவில் மொத்தமாக மாத்திடுவானு நம்பிக்கை இருக்கு.

எனக்கு ஒரு விஷயம் புரியலை. அது என்னனா பிரபா தான் இவளோட தாலி கட்டின புருஷன். ஜெயசிம்மன் அடுத்தவன் மனைவியை தான் கடத்திட்டுப் போயி சிறை வச்சிருந்தான். அப்போ அவன் சிறையில் இருந்து விடுதலை ஆன பிறகும் ஏன் தன் புருஷன் கூட வாழத் தயங்கறா கவி. என்ன தான் ஜெயசிம்மன் கூட இருந்து ஆதினியைப் பெத்தெடுத்து இருந்தாலும் தாலி கட்டின புருஷன் அதை பெரிதாக எடுத்துக்கலை எனும் போது இவ ஏன் தயங்கறா. இவ்வளவுக்கும் பிரபா யாரும் இல்லாமல் அனாதையா நிற்கிறான் அதை நினைச்சுப் பார்த்தாவது இவ ஏதாவது பண்ணினா நல்லா இருக்கும்.
மிக்க நன்றி மா ❤️

கவியால தான் பிரபாவின் வாழ்க்கை கெட்டுவிட்டது என அவளுக்கு குற்ற உணர்வு ஒரு பக்கம்.. சிறை எடுத்து சென்றாலும், அவனுடன் வாழ்ந்து ஒரு குழந்தையையும் பெற்றெடுத்த பின்பு, என் காதலுக்கும் உண்மையாக இருக்கவில்லை எனும் தவிப்பு, வேறொருவனுடன் வாழ்ந்துவிட்டு பிரபஞ்சனுக்கு துரோகம் செய்து விட்டோமா எனும் எண்ணம் எல்லாமே அவள் மனதை மிகவும் பாதிச்சிருக்கு.. அதுவும் இல்லாம.. இன்னைக்கு எபில கவி சொன்ன காரணமும் இருக்கு.. அதான் அவனோட சேர யோசிக்கிறா
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top