மண் கொடுத்த மாணிக்கம் - 21

Advertisement

Dhanuja

Well-known member
Member
மீனாள் சரியாத்தான் கேக்கறாக. அண்ணாமலை பிள்ளையை வளர்த்ததும் சரியில்ல... மருமகளையும் பாக்கல... பேரனையும் பாக்கல.. பொண்டாட்டி சொல்றதை கேக்கறதும் இல்ல.. வெறும் சுயநலமா யோசிக்கவும் குறை சொல்லவும் தான் தெரியுது. நாளைக்கு முகத்தை எங்க வெச்சிக்க போறாகளோ ...
 
இந்த ஆளுக்கு இந்த பேச்சு
ஒண்ணு தான் குறை
மீனா நல்லா சாணிய
கரைச்சு ஊத்துங்க
😡😵‍💫
 
வணக்கம் தோழிகளே!

மண் கொடுத்த மாணிக்கம் அடுத்த அத்தியாயம் உங்கள் கருத்தை எதிர் நோக்கி நான்.

Nirmala vandhachu 😍 😍 😍
 
விஷயம் தெரிந்து பெரிய செட்டி என்ன பண்றாருன்னு பாக்கனும்... ஆவலுடன் அடுத்த பதிவு எதிர்பார்த்து.....
 
Nice. என்னனு சொல்லும் இடத்தில் சரியாக நிறுத்தி விட்டீர்களே.
தெரிஞ்ச ஒன்னு தான் ஆனா உண்மைய யார் சொல்றதுன்னு தான் போராட்டம்
 
மீனாள் சரியாத்தான் கேக்கறாக. அண்ணாமலை பிள்ளையை வளர்த்ததும் சரியில்ல... மருமகளையும் பாக்கல... பேரனையும் பாக்கல.. பொண்டாட்டி சொல்றதை கேக்கறதும் இல்ல.. வெறும் சுயநலமா யோசிக்கவும் குறை சொல்லவும் தான் தெரியுது. நாளைக்கு முகத்தை எங்க வெச்சிக்க போறாகளோ ...
என்ன பேச்சு வந்தாலும் அதை அவர் ஒதுக்க வேண்டுமே
 
Advertisement

Advertisement

Back
Top