Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ08 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

ஹப்பாடா....இப்பையும் பக் பக்னு தான் இருந்துச்சு...அவளக் கொடுமை பன்னி அங்க கூட்டிட்டு போற வழில தான் மூர்த்தி பாப்பானோனு நினைச்சேன்...நல்ல வேளை அவனை இழுத்திட்டு வந்துட்டீங்க...

சூப்பர் எப்பி

:D :) thanks dear :love::love::love:
 
Super!! Oru vazhiya Komal irukkara idatha kandu pidichu vandhuttaan, Moorthy. Gauravaa kadhara kadhara adichu saagadikkanum. Neenga sollra maadhiri evvalavu evvalavu Komalgal yaaraalayum kaapaatha padaama andha paazh kuzhilaye maatindu thavichu kondu irukkaanga.:cry::cry:
world wide problem pa idhu.. thapika vazhi iruka madhari theriyala!!
 
இது தான் நிஜம்.... யாரும் இங்க நல்லவன் இல்ல..... யாரையும் நம்ம கூடாது.... நாடு போற நிலமையை பாத்தா உன்னோட நிழலை கூட நீ ஒரு எச்சரிக்கை உணர்வோட தான் கிட்ட அனுமதிக்கணும்..... இதை புரிஞ்சிக்க கோமல் பட்ட சூடு இது...... காயம் ஆறும் அது காலத்தால் .... ஆனா அதோட வடு அப்படியே தங்கிடும் அடிமனசில்......

கோமல் உன்னோட கோவம் ஆதங்கம் எல்லாம் புரிஞ்சிக்க நீ மனுஷன் கிட்ட சொல்லணும் ஆனா உன்னோட எதிரில் இருக்குறவன் அரக்கமனிதமிருகம்...... அதுக்கு புரிஞ்சது எல்லாம் பணம் படுக்கை மட்டும் தான்....

மூர்த்தி sir உங்க பேரே இப்போ எனக்கு மாரியாதையா சொல்ல தோணுது.... அதுவும் அந்த வாத்திக்கு அவரோட மருந்தே கொடுத்து சரி பண்ணி இருக்கீங்க பாருங்க சூப்பர்.....
 
Enga Murthy varama poiduvano nu bayama ve irundathu vazhila dan parpano nu ninaichaen, nalla velai vandutan gourav seththa da nee avan ini vazhkai la nadakave kudathu dinam dinam saganum appadi pannu da avanai, thulasi nee ninaichadu pola vandutan, bayandute padichaen pa nice update Shobha dear thanks.
 
Top