ithu enna thitienu kanga ku vantha sothanai![]()
கங்காவுக்கு ஏன் இப்படி ஒரு இக்கட்டான நிலைமை?
அருளுக்கும் அவனோட அக்காவுக்கும் கொஞ்சம் கூட அறிவே கிடையாது. இறப்பு வீட்டில் என்ன மனநிலையில் இருப்பாங்க இப்போ இப்படி அரைகுறையா பேசலாமா?
கங்கா சிவராமன் கிட்ட ஏதாவது முன்கூட்டியே சொல்லி வச்சா நல்லது.