லக்கி சாமியாடி ஒரு காட்டு காட்டினா எல்லாம் சரியாகிடும்!என்ன நடக்கிறது
யானைக்கும் அடி சருக்கும்ங்கிறது இதைத்தானோ? லக்கி அந்த சாமியாடிக்கு கொஞ்சம் சாமியாடி காமிடா செல்லம். இந்த ஸ்வீட்டி லூசாகிட்டா,புத்தி மழுங்கிடுச்சி.

ஏன், என்ன ஆச்சு?ரைட்டர் பண்ள அலும்பு தாங்க முடியல![]()
இதுக்கு மேல என்ன ஆகனும்....???ஏன், என்ன ஆச்சு?
எல்லாம் சரியாக்கிடுவோம்!இதுக்கு மேல என்ன ஆகனும்....???
பொண்ணை தூக்கி கல்யாணம் பண்ணி பார்த்து இருக்கேன்!. இப்படி ஒரு 65 கிலோ ஆண்ட்டியை தூக்கி கல்யாணம் பண்ண சொல்றதை இப்ப தான் பார்க்கிறேன்!View attachment 15703
எத்தனை ஸ்பீட் பிரேக்கரை தான் தாண்டி வந்து கல்யாணம் பண்றது? ரேவந்த் இப்போ நீ என்ன பண்றன்னா, ஒன்னும் பேசாம ரைட்டரை தூக்கிடு.அடுத்த நிமிஷம் கல்யாணம் தான்.
No ... I am பாவம்!