நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 26

Advertisement

என்ன நடக்கிறது 🙄🙄🙄🙄🙄🙄

யானைக்கும் அடி சருக்கும்ங்கிறது இதைத்தானோ? லக்கி அந்த சாமியாடிக்கு கொஞ்சம் சாமியாடி காமிடா செல்லம். இந்த ஸ்வீட்டி லூசாகிட்டா,புத்தி மழுங்கிடுச்சி.
லக்கி சாமியாடி ஒரு காட்டு காட்டினா எல்லாம் சரியாகிடும்!
 
💞💞 1000005862.jpg
எத்தனை ஸ்பீட் பிரேக்கரை தான் தாண்டி வந்து கல்யாணம் பண்றது? ரேவந்த் இப்போ நீ என்ன பண்றன்னா, ஒன்னும் பேசாம ரைட்டரை தூக்கிடு. 🤭🤭🤭🤭 அடுத்த நிமிஷம் கல்யாணம் தான்.
 
எல்லாம் சூர்யா அம்மா வேலையா இருக்கும் 😡
மதுரா அந்த சாமியாரிணியை கண்டிபிடிச்சு அடிச்சு ஓட விடாம இப்படி முட்டாள் மாதிரி யோசிக்கிறாளே 🤦‍♀️🤦‍♀️
ரேவந்த்ன்னு வந்துட்டாளே ஆளே மாறிடுறா 🤷‍♀️🤷‍♀️
 
💞💞 View attachment 15703
எத்தனை ஸ்பீட் பிரேக்கரை தான் தாண்டி வந்து கல்யாணம் பண்றது? ரேவந்த் இப்போ நீ என்ன பண்றன்னா, ஒன்னும் பேசாம ரைட்டரை தூக்கிடு. 🤭🤭🤭🤭 அடுத்த நிமிஷம் கல்யாணம் தான்.
பொண்ணை தூக்கி கல்யாணம் பண்ணி பார்த்து இருக்கேன்!. இப்படி ஒரு 65 கிலோ ஆண்ட்டியை தூக்கி கல்யாணம் பண்ண சொல்றதை இப்ப தான் பார்க்கிறேன்!
 
Advertisement

Advertisement

Back
Top