Nirmala vandhachuHi Friends!
Good day to you all. Please read and comment on this final epi. நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 28(Final). ஆரம்பம் முதல் கதையை வாசித்து கருத்துகள் சொல்லி ஊக்கம் கொடுத்த நட்புக்கள் அனைவருக்கும் நன்றிகள் பல!. அப்படியே உங்கள் மனதுக்குப் பிடித்து இருந்தால் மறக்காமல் Vote செய்யவும்! இது வரை படிக்காதவர்கள் படிக்க ஆரம்பிக்கலாம்! அப்புறம்.. எபிலாக் கட்டாயம் இருக்கு!
Thank you. Epilogue விரிவாக இருக்கும். கொஞ்சம் காத்திருக்கவும்!ஏன் இத்தனை அவசரமாக சுபம் போட்டுட்டீங்க
அருமையான பதிவு
பிரச்சினை முடிந்தது மதுராவின் கலக்கமும் தீர்ந்தது![]()
Thank youNice
கண்டிப்பாக, நீங்கள் எதிர்பார்க்கும் விசயங்கள் எபிலோக்கில் இருக்கும் sister!இதென்ன லாவண்யா சிஸ்டர் சொல்லாம கொள்ளாம திடீருனு கதையை முடிச்சிட்டீங்க. எபிலாக் கொடுங்க. ரேவந்த் ஆசைப்பட்ட மாதிரி அம்மா பைனும், அப்பா பொண்ணும் எப்படி இருக்காங்கனு பார்க்கனும்.
எனக்கு தோனுச்சி நவீன் தான் லக்கிக்கு ஜோடியாக வாய்ப்பு இருக்குனு.
அந்த போலி சாமியார், சூர்யா அம்மாவுக்கு தக்க தண்டனை அந்த ஆண்டவனால் நிறைவேற்றப்பட்டதுல மகிழ்ச்சி. இருந்தாலும் ரேவந்த், மதுரா கல்யாணத்துல சூர்யா வயிறெரியறதை கண்டிப்பாக பார்க்கனும். இந்த சீனை எல்லாம் எபிலாக்கா கொடுத்தீங்கனா சந்தோஷப்படுவோம்.
Thank you