இதயத்தின் ஓசை கேட்குதோ இரண்டாம் பாகத்தின் அடுத்த எபி போஸ்ட் பண்ணிட்டேன்.. படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்...
நோ மம்மி.. நிரவிக்கு கொஞ்சம் லேட் ஆகும்...ஆரவ் கார்த்திகா கல்யாணத்துக்கு முன்னாடியே நிரவிக்கு ஆகிடும் போலயே![]()