மருவக் காதல் கொண்டேன்-26

Advertisement

அருமை அருமை ,ரெம்ப அருமையான பதிவு, பாலா நீ ரெம்ப ரெம்ப நல்லவன் பா, உன்னை கண்டிப்பா உமா உன் பிரியமானவளுடன் கண்டிப்பா சேர்த்து வைத்து விடுவாள், எல்லாரும் மிங்கில் ஆன காதல் கதை கேட்டல, பாலா அவங்களுக்கெல்லாம நீ மச்சான் பா, உன்னிடம் தான் எதுனாலும் வரணும் ?????????♥️♥️♥️???
 
செய்தாலும் குற்றம் செய்யல என்றாலும் குற்றம் என்னதான் செய்றது. ......மேம்
குற்றம் புரிந்தள் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது
ஆம் ஆம்..
வாழ்க்கையில் குற்றங்களே புரிந்த
ருத்ராவுக்கு நிம்மதி ஏது :p :p
 
பாலா பச்ச மண்ணு என்று சொன்னது சரி தான், மூன்று வருஷமா ஒரு பொண்ணு அவன் பின்னாலேயே சுத்தி இருக்கிறாள் அது கூட தெரியாமல் இருந்து இருக்கிறானே
 

Advertisement

Advertisement

Back
Top