வான் தழுவிடிலோ வெண்ணிலவே 16

Advertisement

M&V

Well-known member
Member
இதோ அடுத்த அத்தியாயம் மக்களே. இன்று ஆராவும் விக்ரமும் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்கிறார்கள். படித்து மகிழுங்கள்.

இன்னும் 5 அத்தியாயங்களில் கதை நிறைவு பெரும்.

விக்ரம் பார்த்தசாரதி 12

விக்ரம் பார்த்தசாரதி 13
 
விக்ரம் உணர்வுப் பூர்வமான எபிசோட்.

ஜேடன், மாயா ஜோடி அருமையா இருக்காங்க .

எட்வர்ட் , ஆராதனா டின்னர் வருவாங்களா? அப்போ விக்ரம் அவன் ஸைட் சொல்வானா ?

படிக்க ஆவல்

நட்புடன்

தேவி
 
ஜேடன் ❤️மாயா....
கண்ணசைவில்
காதலை பரிமாறும்
கணவன் மனைவி....

மனைவியின் சந்தோஷத்தில்
மலர்ந்திடும் கணவன் மனம்...

மதிக்க தெரிந்த அன்பினால்
மௌனமும் கூட இசையாகும்....
 
கண்களில்
கரைந்த கண்ணீரும்
கனமாக நின்ற கோபங்களும்
கால ஓட்டத்தில்
கரைந்து போய்
காற்றாய் மட்டும் காத்திருக்க....

கையில் வெற்றி
கோப்பை
களிப்பில் இருந்தாலும்
கண்கள் அவள் வாழ்த்தை
கேட்டு காத்திருக்க....

கடந்த கால நினைவில்
காத்திருக்கிறேன் நான்
கையில் அணிந்த மோதிரம்
கழட்டி நீ என்னை
கடந்து விட்டாய் என்று
கேட்காமல்
காட்டி விட்டாய்...
 
ஆரா மேல் உள்ள அன்பினால் தான் விக்ரம் அவளிடம் இறங்கி போகிறான்,விக்ரமின் இன்றைய தவிப்பை பாக்கும் போது நமக்கு கஷ்டமா இருக்கு.
புரிதல் அது இருந்தா வாழ்க்கை சிறக்கும் இதற்கு எடுத்து காட்டு மாயா ஜேடன் தம்பதிகள்❤️
இவர்களை பார்த்து ஆரா, விக்ரம் புரிந்துகொண்டு கைகோர்ப்பாங்கள் தானே ஆத்தர் ஜீ😀
 
விக்ரம் உணர்வுப் பூர்வமான எபிசோட்.

ஜேடன், மாயா ஜோடி அருமையா இருக்காங்க .

எட்வர்ட் , ஆராதனா டின்னர் வருவாங்களா? அப்போ விக்ரம் அவன் ஸைட் சொல்வானா ?

படிக்க ஆவல்

நட்புடன்

தேவி
Unga kelvikellam bathil kidaichatha? Thanks a lot for beautiful comment ma
 
ஜேடன் ❤️மாயா....
கண்ணசைவில்
காதலை பரிமாறும்
கணவன் மனைவி....

மனைவியின் சந்தோஷத்தில்
மலர்ந்திடும் கணவன் மனம்...

மதிக்க தெரிந்த அன்பினால்
மௌனமும் கூட இசையாகும்....
Neenga vera level. Sema kavithai thanks a lot ma
 

Advertisement

Advertisement

Back
Top