விழாக் காணுமே வானம் 13

Advertisement

TNWContestWriter085

Well-known member
Member
இதோ அத்தியாயம் 13 மக்களே. இன்னும் ஐந்து அத்தியாயங்களில் கதை நிறைவு பெறும் மக்களே. படிக்காதவர்கள் படிக்கத் துவங்கலாம்.

விழாக் காணுமே வானம் 13(01)

விழாக் காணுமே வானம் 13(02)

விழாக் காணுமே வானம் 13(03)
 
அர்ஜுன் அம்மா ஏதோ சொதப்பி விட்டாங்க,
ஆமாம் இவங்க ஸ்வாதியை பொண்ணு கேட்டது விக்ரமுக்காக வா..?
இவங்க தான் அவனின் தாழ்வு மனப்பாண்மைக்கு காரணம் ,
இவனுக்கு விட்டுகொடுக்கணும் என்று சொல்லி அர்ஜூனை வளர்த்தாங்க,அதுவே தப்பு,
பாட்டி அவனை புகழ்ந்து போசும் போது விக்ரம் முகத்தை ஏன் பாத்தாங்க ,
விக்ரமை அவனின் குறை தெரியாமல் வளர்க்கிறேன் என்று அவனை அதை மறக்க விடாமல் பண்ணி இருக்காங்க.
அர்ஜுனுடன் ஒட்டிக்கிட்டு இருக்கும் கைக்கடிகாரத்தை கொடுத்தது விக்ரம்,
இதுக்கு முன்னாடி ஸ்வாதி இதைப்பாத்து கோவப்பட்டு இருக்காள்,அதாவது விக்ரமுக்கு முன்னுரிமை கொடுக்கிறான் என்று தானே ,அவ்வளவு பொறாண்மை😂
விக்ரம் ஸ்வாதி நடுவுல மாட்டிக்கிட்டு முழிப்பது அர்ஜுன் ,பயபுள்ள ரொம்ப பாவம்.
அரவிந்துடன் பேசும் போது ஸ்வாதி கப்புனு ஒரு பாயிண்டை பிடித்தாள் அதன்படி பிடித்தவர்களுக்காக பிடித்தவற்றை விட்டுக்கொடுப்பாளா..?பாப்போம்.
 
Good ,reasonable length update.My view of Swathi,Arjun and Vikram.Swathi and Arjun are two parts of a distinct whole.They both reflect each other rather eer Udal or uyir maathiri. Both have considerable emotional depth and strength. In Swathi’s own words “enkitta sonna avankitta sonna maathiri.She is highly perceptive and intuitive even with respect to Vikram.It is understandable when Arjun is intuitive as regards Vikram as he is his brother.

Vikram is a novice as far as emotional cues and nuances are considered.He has a lot of learning to do.He is highly vulnerable and in emotional/relationship issues his maturity resembles what Swathi was when she was young.Vikram needs Arjun to lean on ,whereas Swathi and Arjun as I said earlier earlier are two halves of same entity.
I think Iam rambling too much.I am not sure how well I have been able to put my thoughts in to words

Oru doubt?Swathi Arjun manasthapamum Arjun Vaishali pirivum separate days nadantha vishayamgala?Because Patti sollaraangale Arvind vazhkai ippadi agidichunu on their birthday.Athuku appuram thaan Birthday celebration.Athunala ketten
 
நன்றிகள் பல மா. அத்தனை அழகான பெரிய கமெண்ட். அர்ஜுன் அம்மா எதுவுமே செய்யலை அதுதான் பிரச்சனை. பேச வேண்டிய நேரத்தில் கொஞ்சமாவது பேசணும். நீங்க ரொம்ப ரொம்ப சரியா அனலைஸ் பண்ணி இருக்கீங்க நிறைய அம்மாக்கள் இப்படிதான் பண்றாங்க. நீங்க சொன்னது எல்லாமே கரெக்ட். ஸ்வாதி கப்புன்னு பாயின்ட் பிடிச்சிட்டா அது அவளுக்கு யூஸ் ஆகும். Such a beautiful and lovely and lively comment. Thanks a lot ma
 
Good ,reasonable length update.My view of Swathi,Arjun and Vikram.Swathi and Arjun are two parts of a distinct whole.They both reflect each other rather eer Udal or uyir maathiri. Both have considerable emotional depth and strength. In Swathi’s own words “enkitta sonna avankitta sonna maathiri.She is highly perceptive and intuitive even with respect to Vikram.It is understandable when Arjun is intuitive as regards Vikram as he is his brother.

Vikram is a novice as far as emotional cues and nuances are considered.He has a lot of learning to do.He is highly vulnerable and in emotional/relationship issues his maturity resembles what Swathi was when she was young.Vikram needs Arjun to lean on ,whereas Swathi and Arjun as I said earlier earlier are two halves of same entity.
I think Iam rambling too much.I am not sure how well I have been able to put my thoughts in to words

Oru doubt?Swathi Arjun manasthapamum Arjun Vaishali pirivum separate days nadantha vishayamgala?Because Patti sollaraangale Arvind vazhkai ippadi agidichunu on their birthday.Athuku appuram thaan Birthday celebration.Athunala ketten
Thank you so much for this beautiful and deeply perceptive analysis. It truly means a lot to me as a writer.

I was especially moved by your observation about Vikram’s emotional journey and his dependence on Arjun. People always mistake him for a villain or an anti hero. He is neither of them.

Iam very happy that he is finding his way to you as he lives in my mind. The way you’ve understood Swathi and Arjun is also extremely amazing.

And no, you weren’t rambling at all. Your thoughts came through with clarity.

And yes Arjun swathi manasthaapamum aravinth vaishaali pirivum vere vere naatkal thaan. Aduthu 4 naal thodarnthu update varum. Ungalukku ella kelvigalukkum bathil kidaikkum

Thank you for taking the time to engage with the story at such an emotional level and for sharing your comments so beautifully. Readers like you make this journey truly worthwhile.
 
Thanks a lot. A First comment is always special. Thanks a lot for your valuable time and continuous support
First comment than. But நான் ரொம்ப அதிகமாக கருத்து சொல்வதில்லை. எனக்கு பயம். ஓரு சிலர் விரும்புவதில்லை. ஆணால் நான் எல்லாருடைய விமர்சனங்களையும் படிப்பேன். ரசிப்பேன்.
 
நீங்க படிப்பதே மிகப் பெரிய விஷயம் மா. இப்போது வாசிப்பு நிறையவே குறைந்து விட்டது. இந்த அளவிற்கு வாசித்து ரசித்து சொல்வது எல்லாம் எங்களை போன்ற எழுத்தளார்களுக்கு மிகப் பெரிய சந்தோஷம். ஒரு வார்த்தை ஆனாலும் எல்லா கமெண்ட்ஸ்உம எங்களுக்கு ஸ்பெஷல் தான். நன்றிகள் பலப்பல
 
விக்ரம் லவ் பெயிலியர்…
ஸ்வாதி அரஜூன் கோபம்…
அர்விந்த் வைசு பிரிவு…
இன்னும் சஸ்பென்சாவே போகுது
 
Advertisement

Advertisement

Back
Top