மின்மினி முத்தங்கள் - 15

Advertisement

முடிவு எடுக்க வேண்டியவன் குழப்பத்துல இருந்தா 😏😏😏😏
வள்ளிய மறந்துட்டு உன் வாழ்க்கைய பாருப்பா அகன் 😏😏😏😏
அவ வாழ்க்கைய அவ தான் சரி பண்ணனும் 😏😏 நீ இல்ல 😏😏😏

மலர் 🤗🤗🤗🤗
 
ஓவர் குழப்பம் உறவுக்கு நல்லது இல்லைன்னு யார் சொல்றது🤷‍♀️நன்றி சிஸ்❤️
 
குழலி இவன் transfer பத்தி பேசின போது divert பண்ணிட்டு இருந்தான் அப்புறம் வள்ளி பேசினதுல இருந்து இன்னும் கொஞ்சம் down ஆகிட்டான் இல்லையா அதான் அப்டி சொன்னேன்
 
Advertisement

Advertisement

Back
Top