வெண்டைக்காய் ஹீரோவா அவமானம்அருமையான பதிவு
மாரி மூலம் வள்ளி பிரச்சினை ஒரு முடிவை எட்டியது
இல்லன்னா இந்த வெண்டைக்காய் ஹீரோ எத்தனை எபிசோட்க்கு இழுத்துட்டு போயிருப்பானோ![]()
நன்றி சிஸ்Nice ud sis
இனிமே சந்தோஷம் மட்டும்தான்இவர்கள் மனம்விட்டு பேசி சமாதானம் ஆனது ரொம்ப சந்தோசம்
ஏதோ மாரி புண்ணியம் ரெண்டு பேரும் தெளிவா பேசி முடிவு எடுத்தாங்க
மலர் அகன்![]()
Nandri sisnice