ரிதம் - 1

Advertisement

ரிதம்

New member
Member
நம் நாயகி நத்தாஷா திறமையான குரல் வளம் பெற்றவள். பாடகியாக சிறந்து விளங்க வேண்டும் என்று தனியார் தொலைக்காட்சி நடத்தும் இசை நிகழ்ச்சி யில் கலந்து கொள்கிறாள். ஆனால் அவர்களின் தில்லு முல்லுக்களால் பின்னால் தள்ளப்பட்டு, வாழ்க்கையில் தோற்று போய் நிற்கிறாள்.

போராட்டங்கள், ஏமாற்றங்கள், துரோகங்கள், ஏளனங்கள், சதிகளையும் தன் இசையாலும், குணத்தாலும் வென்று வாழ்க்கையில் முன்னேறுகிறாள்.

அவளின் தொடக்கம் முதல் முடிவு வரை தெரிந்த நம் நாயகன் அவளுக்கு மறுவாழ்வு கொடுக்கிறான். இசையில் மட்டுமல்ல வாழ்க்கையிலும். அந்தப் பெண்ணின் போராட்டம் தான் இந்த கதைக்களம். அந்தப் போராட்டத்தில் துணையாக நிற்கும் நம் நாயகனின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்று கதை களத்தில் பார்க்கலாம்.

https://tamilnovelwriters.com/rhythm-1/
 

Advertisement

Advertisement

Back
Top