‘காதலர்களை சந்திக்க தோழி நடுவராக இருந்து சேர்த்தல்’
‘பெண்.. மோகத்தின் பொருளுமல்ல, உணர்வற்ற உருவமும் அல்ல..!’
“அரவிந்தன் வீட்டில் மனைவி, அவனோட ரெண்டு வயசு பெண் குழந்தையும் இருந்தாங்க, அவன் சொன்னமாதிரி கெளசிகன் எங்கள தொந்தரவு செய்யாம இரண்டு நாளும் பாத்துக்கிட்டான்.
ஆனா அந்த ரெண்டு நாளும் அவன் நினைச்சதை எங்க மேல திணிச்சு, சமூகத்தை காரணம் காண்பிச்சு மூளை சலவை செஞ்சான்.
இத்தனைக்கும் உடன்பட்டதுக்கு காரணம் அவன் ஒரு டாக்டர், மருத்துவ உலகத்தபத்தி எதுவும் தெரியாம இருந்த என்கிட்ட அந்த வயசுல அத அக்செப்ட் பண்றத தவிர வேற வழியில்ல. அவன் தம்பி கொளசிகனையும், என்னையும் அவன் வீட்டுலயே தங்க சொல்லிட்டு, அம்மா ஸ்ருதி இரண்டு பேரையுமே தன் பேச்சு சாமர்த்தியத்தால கிளம்பவும் வச்சுட்டான்.
எந்த பயமோ, சங்கடமோ இல்லாம நான் இருந்ததுக்கு காரணம் அரவிந்தன் பொண்டாட்டி, அவளுக்கும் என் வயசு இருக்கும்.
அந்த இருபது வயசுலே இரண்டு வயசு பெண் குழந்தை அவளுக்கு, கல்யாணத்துக்கு முன்னாடியே கன்சிவ் ஆகவும், அந்த பொண்ணோட படிப்ப நிறுத்தி கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்களாம், இதுயெல்லாம் அங்க இருந்தப்ப தெரிய வந்துச்சு.
நானே இயர்லி மேரேஜ், இவளோ இரண்டு வயசு குழந்தைய வச்சுகிட்டு இருக்கா, அவளுக்கு புருஷன் அவ்வளவு பிடிக்கும், ஏதாச்சும் டாபிக்ல் அவன பத்தி, அவங்க காதல் பத்தி பேச ஆரம்பிச்சுருவா..
கெளசிகன் முதலவிட பாசமா இருந்தான், ஆனா அங்கிருந்த நாட்கள் மொத்தமும் அன்சேஃபா பீல் பண்ணேன். அரவிந்தன் பார்வை என்மேல தப்பா இருக்கிற மாதிரி தோணுச்சு, உடம்பும், மனசும் உணர்வ மறந்து இருக்க பழகிக்கிட்டேன். பெருசா எனக்கு எதையும் அலசி ஆராய தோணல, ஒரு நாலு மாசம் எந்த முன்னேற்றமும் இல்ல எங்க வாழ்க்கை ஏனோ தானோனு போச்சு. அவங்க இரண்டு பேருமா டிரீட்மென்ட்க்கு போனாங்க என் ரோல் அங்க இல்ல, இன்வால்வ் பண்ணவும் விடல! அங்க இருந்தப்ப ஒரே நிம்மதி அரவிந்தன் குழந்தை அவங்க அம்மாவ விட அதிகமா என்கிட்ட ஒட்டிக்கிட்டா. ஆனா அதுவே எனக்கு வில்லங்கத்த கொண்டு வரும்னு அப்ப தெரியல..!
என் முன்னாடியே புருஷன், பொண்டாட்டி ரொம்ப அன்னியோனியமா நெருக்கமா இருந்தாங்க, அத கடந்து போயிட்டு இருந்த என்கிட்ட அரவிந்தன் பொண்டாட்டி பிசிக்கல் இன்டிமெசியா பேச ஆரம்பிச்சா, பொறுக்க முடியாம ஒரு கட்டத்துல அந்த பொண்ண சத்தம் போட்டேன், அரவிந்தன் சொல்லிக் கொடுத்து தான் அவ பேசிருக்கா, ஏன்னு கேட்டா, அப்பதான் உணர்ச்சி பெருகி கெளசிகனோட நான் சேர்ந்து வாழ்வேன்னு அவ புருஷன் பேச்ச கேட்டு தூபம் போட்டாளாம்..! இதலாம் உணர்வு ரீதியா என்னை அடிமைப் படுத்த அவன் போட்ட டிராமா..
அடுத்து வந்த நாட்கள கெளசிகன் நடத்தையில மாற்றம் வந்துச்சு. ஜிம்க்கு போகுறத நிறுத்திட்டான், குடிச்சுட்டு வரவும் ஆரம்பிச்சான், என்னைய கட்டிப் பிடிச்சுக்கிட்டே திரிஞ்சான். அடுத்து உடல் ரீதியா என்னை வீழ்த்த டார்கெட் ஸ்டார்ட் பண்ணான். மனதில் எழுந்த விரக்திக்கு பழகத் தொடங்கினேன்.
அவன உதாசீனப்படுத்தினா என் கேரக்டர் பத்தி தப்பா பேசினான்.
எனக்கு இருந்த குழந்தை ஆசைய காண்பிச்சு, இப்படியே கெளசிகன் என்னை தொடாம இருந்தா அவன விட்டு போயிருவேன்னு சொல்லி வச்சுருக்கான் அந்த கேடுகெட்ட அரவிந்தன். விடியலை வெறுக்காத இரவாய் நாள் கடந்தது.!
அன்னைக்கு அரவிந்தன் வைஃப் ஊருக்கு போயிருந்தா, அந்த தனிமை பயத்தக் கொடுத்துச்சு.. இன்னைக்கு கெளசிகன் குடிச்சிட்டு வந்தா கண்டிப்பா கண்டிக்கனும்னு முடிவு பண்ணி அவனுக்காக காத்திருந்து சோபால படுத்திருந்தேன்.
நடுராத்திரி என் இடுப்புல ஏதோ ஊருற மாதிரி இருந்துச்சு, அடுத்து அழுத்தி பிடிக்கவும் பதறியடிச்சு எழுந்தா அந்த அரவிந்தன்.! நான் அவன பார்த்து ஓடுவேன்னு தெரிஞ்சு என்ன அழுத்தி கட்டிபிடிச்சான், என்னால மூச்சுக்கூட விட முடியல, எழும்பே நொறுங்கிப் போற மாதிரி இறுக்கி பிடிச்சிருந்தான்.
“விடுடா.. விடு.. ப்ளீஸ்..” அவளின் கண்ணீருக்கும், கெஞ்சலுக்கும் அவனிடம் மதிப்பு இல்லை.
“ம்ம்.. துள்ளாம இரு, முரண்டு பிடிச்சா உனக்குதான் வலியும், வேதனையும். முதல்ல தயக்கமா இருக்கும், அப்புறம் எனக்கு அடங்கி போயிட்டா நீயே விட மாட்ட..” சல்லாப வார்த்தைகளை இங்கிதம் இன்றி பேசினான்.
முதல்ல உயிரே போற மாதிரி இருந்துச்சு, அப்புறம் தைரியத்தை வரவைச்சுக்கிட்டு அவன கடிச்சு, புரண்டி வச்சதுல அவன் பிடி தளரவும், அந்த சந்தர்ப்பத்த பயன்படுத்திக்கிட்டு ரூமுக்குள்ள போய் கதவ மூட, அங்க என் கால்ல விழுந்து கல்யாணம் பண்ண சைக்கோ தூங்கிகிட்டு இருந்தான்.
அவன எழுப்பி நடந்தத சொல்லலாம்னு நினைச்சு எழுப்பினேன்.
எழுந்தவன், “என்ன அதுக்குல்ல முடிஞ்சுச்சா.. இவ்வளவுதானா..!” என்றவன், பார்வையால் மனைவியின் அங்கத்தை வருடிவிட்டு, “அச்சோ.. டிரஸ் கிழிஞ்சிருக்கு, அண்ணா ரொம்ப கஷ்டப்படுத்திட்டானா..?” கேட்டவனின் செவி கிழிய ஓர் அறை விட்டாள்.
அதில் போதை விலகி அப்பாவி பார்வை பார்க்க, “என்னடா.. நினைச்சுகிட்டு இருக்க, ஒரு பொம்மையவிட மோசமா என்னை தூக்கிப் போட்டு விளையாடுற..! கொஞ்சமும் உணர்ச்சி இல்லாத ஜடம்னு நினைச்சியா? என்னடா பாவம் பண்ணேன், என் உணர்ச்சிய மதிக்காம திரிஞ்ச, பொறுத்துக்கிட்டேன்.
இப்ப வெறும் உடல் இச்சையை தீர்த்துக்கிற கேவலமானவளா தெரியுறேனா? இப்படி அரக்கத்தனமா நடந்துக்கிற..”
“எதுக்கு ஸ்ரேயா இவ்வளவு பெரிய வார்த்தை பேசுற? அப்படி என்ன நடந்துச்சு? நீ கஷ்டப்படக்கூடாதுனு அண்ணன் உனக்காக எவ்வளவு யோசிச்சு மெனக்கெடுறான்னு தெரியுமா?”
“பொறுக்கி நாய்.. தம்பி பொண்டாட்டினு கூட பாக்காம என்கிட்ட தப்பா நடக்குறான், நீ அவனுக்கு பொம்மைய தூக்கிக் கொடுத்த மாதிரி விளையாடிட்டு கொடுக்க சொல்லி இருக்க, அந்த பொம்பள பொறுக்கியும்..”
“ஸ்ரேயா பாத்து பேசு.. உன்னோட குழந்தை ஆசைய பார்த்து எவ்வளவு புலம்பினான் தெரியுமா? நீ குழந்தை இல்லனு ஏங்கிடகூடாதுனு என்னை ட்ரீட்மென்டுக்கு கூப்பிட்டு போய் எவ்வளவு செலவு செஞ்சான் தெரியுமா?. ஆனா எனக்குதான் இ.டி(erectile dysfunction) பிராப்ளம் இருக்கே, சரி டெஸ்ட் டியூப்பேபி டிரை பண்ணலாம்னு பார்த்தா, ஸ்பெர்ம் கவுண்ட் கம்மியா இருக்கு, அப்புறம் அண்ணாவே நம்ம குழந்தைக்கு ஸ்பெர்ம் தரேன்னு சொன்னான்.
ஆனா அந்த ட்ரீட்மெண்ட்ல உனக்கு பயங்கரமா வலிக்குமாம்.. ஹார்மோன் பிராப்ளம் வருமாம்.. ஊசி போட்டு போட்டு உடம்பே புண்ணா போயிருமாம்... இப்படி எல்லாம் உன்ன கஷ்டப்படுத்தக்கூடாதுனு நான் வேதனைல துடிச்சதை பொறுக்க முடியாம உன்னோட இருந்து அவனே புள்ள தாரேன்னு சொன்னான்.. அவன போய் தப்பா பேசாத..” அரவிந்தனின் நூல் பொம்மையாய் மாறியிருந்தான்.
“சீச்சி.. எப்படிடா கூசாமா பேசுற, என்னை உன்கிட்ட பிடிச்சு வைக்க என்ன சொன்னாலும் செய்வியா? எனக்குன்னு மனசு ஒன்னு இருக்கு, அதுல பல கனவு கொட்டி கிடக்கும்னு யோசிச்சியா..?”
“யோசிச்சுத்தான் இதலாம் செய்றேன்..” சுயபுத்தி இன்றி பேசினான்.
“ஒ.. அவ்வளவு நல்லவன் நீ! எனக்காக செய்றேன்னு சொன்னல்ல, உன்னவிட்டு தூரமா போறேன், என்னை தொந்தரவு பண்ணாம விட்டா போதும், மான மரியாதையோட எங்கயாச்சும் போய் நிம்மதியா இருந்துப்பேன்..”
“அதலாம் முடியாது ஸ்ரேயா.. நீ என் கூடவே இரு.. இருக்கணும், உனக்கு என்ன வேணுமோ செய்..! பட் இன்னைக்கு ஒருநாள் மட்டும் அண்ணா கூட...” அவன் குரலில் கட்டளை வெளிப்பட்டது.
அவன் முடிக்கும் முன் அருகில் இருந்த பித்தளை சிலையை எடுத்து கெளசிகன் மண்டையில் எறிந்து இருந்தாள். அடுத்து அவள் நிதானத்திற்கு வரும் முன் அரவிந்தன் அறை கதவை ஓங்கி தட்டவும் அஞ்சி பாத்ரூமில் பதுங்கிக் கொண்டாள். விடிந்தும் கழிவறையிலிருந்து வெளி வர துணிவின்றி அங்கேயே இருந்தவள், ஸ்ருதியின் அழைப்பில் வெளிவந்திருந்தாள்.
சாஸ்ருதிக்கு நேற்றைய பொழுது நெருடலாகவே செல்ல நண்பர் துணையுடன் போலீஸ் அதிகாரியுடன் ஸ்ரேயா இருப்பிடம் வந்திருந்தாள். போலீஸ் விசாரித்ததில
கெளசிகன் ஆஸ்பத்திரியில் இருக்குறது தெரிஞ்சது, அரவிந்தன் மேல் கேஸ் கொடுத்து, எ1 அக்யூஸ்டா கெளசிகனயும் ரிமாண்ட் பண்ணி வச்சுட்டாங்க. போலிஸ்ஸே விட்னசா இருந்ததால சீக்கிரம் டிவோர்ஸ் கிடைச்சிருச்சு.
பெண்மைய எப்படி மோகமா பார்க்கிறது அவள கூச செய்யுமோ! அவள ஜடமா நடத்தறதும் கூச செய்யும். எனக்கு இரண்டு அனுபவமும் அந்த வாழ்க்கை கொடுத்துச்சு..!
பல நாள் கூனி குறுகியே கடந்தேன். நிறைவுறா திருமண வாழ்வு முற்றுப் பெறாமலே முடிந்தது.
எல்லாத்தையும் முடிச்சுட்டு.. இனி வாழ்க்கை எப்படி போகும்னு நினைகிறப்ப கண்ணா என் லைப்ல வந்தான். நாங்க வர வழியில ஒரு ஆக்சிடென்ட். கண்ணா அப்பா விபத்துல அங்கேயே இறந்துட்டார். கண்ணா அம்மாக்கு ஹெட் இன்ஜீரி ஆகி கோமா போயிட்டாங்க. அவங்க எப்ப சுயநினைவுக்கு வந்தாலும் கண்ணாவ அவங்ககிட்ட கொடுக்கணும்.
அதுக்கு அப்புறம் எனக்கு வேலை பெங்களுர்ல கிடைக்கவும் அம்மா, கண்ணாவையும் கூப்பிட்டு போயிட்டேன். ஒரு வருசம் முழுக்க நல்லவிதமா போச்சு, சாஸ்ருதி கல்யாணம் முடிஞ்சதிலிருந்து என்னோட வாழ்க்கைய யோசிச்சே அம்மா போய் சேந்துட்டாங்க.
நான் வேலைக்கு போனதால அம்மாக்கு அப்புறம் கண்ணாவ பத்திரமா பாத்துக்க முடியல.
அப்புறம் கண்ணா என்னோடவே இருந்தா இப்படியே காலம் முழுக்க இருந்துருவேன்னு அகி மாமா மல்லுக்கட்டி அவங்களோட கூப்பிட்டு போயிட்டாங்க.
அப்புறம் என் லைப்ல தேவதைகளா ஹரி, மாளு வந்தாங்க. இவங்களோட என் லைப் ஜாலியா இருந்துச்சு. சாஸ்ருதி, அபியோட காதல் வாழ்க்கையைப் பார்த்த எனக்கு மனசு ஏதோ குற்றவுணர்வையும், வெறுமையும் கொடுத்துச்சு. தியானமோ, வேலை பளுவோ எதுவும் என்னை வெறுமையிலிருந்து விரட்ட முடியல.
ஆனா என்னைக்கு அமராவ பாத்தேனோ அந்த வெறுமை சுருங்கி சில்லு சில்லா போயிருச்சு. அபி.. நிறைய தடவை சொல்லிருக்கா.. ஒரே பார்வையில மின்னல் தாக்கும் காதல் வரும்னு, அது எப்படி வரும்னு வாக்குவாதம் பண்ணிருக்கேன்.
ஏற்கனவே காதல்னு ஏமாந்து போயிருக்க என்கிட்ட காதல் கட்டுகதையெல்லாம் சொல்லாதுனு எள்ளல் பேச்சு பேசிருக்கேன்.
வந்துச்சே..! வந்துச்சு.. அமரா என்னை பார்த்த ஒத்த பார்வையில.. ஆரவாரமாய் எனக்குள்ள போய் எங்கும் பூக்கும் ஆவாரமா செழிச்சு நின்னான். மறுபடியும் இந்த காதல் வேண்டாம்னு ஒதுங்கி.. ஒதுக்கியும் நிக்குறப்ப, என் காயத்தில அவன் சீழ் பிடிச்சவனா துடிச்சான்.
இதோ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னோட கடந்த காலத்த சொல்றப்பையும் எனக்கு ஏதும் வலிக்குமேனு கலங்கி நின்னான், இவனவிடவா எனக்கு ஒரு காதல கொடுத்துட முடியும்.” பழைய சுவடுகளை சிறு ஏக்கமுமின்றி சொல்லிவளுக்கு, அமரின் காதலை பிரகடனபடுத்தவும் நெஞ்சு முட்டி விழி நீர் பெருக்கெடுத்தது.
ஸ்ரேயாவின் சிறு கண்ணீரைப் பொறுக்காமல் இருமலர்களும் தாவி அணைத்துக் கொண்டனர்.
அவள் முடித்த கதையில் எதிர் கேள்வி எவரும் கேட்டுக் கொள்ளவில்லை.
அமர் தாங்கி கொண்டது போல்.. இனி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்கிற உறுதிப்பாடு மட்டுமே தெரிந்தது.
மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யும் வரை அமரின் துவாரபாலகிகளாக மாறியே விட்டார்கள்.
இம்முறை ஸ்ரேயாவுக்கே அது இம்சையாக இருந்தது, அமரோ தனித்து மீதி கதையை கேட்டிருந்தால் நிச்சயம் (தனித்து கேட்கும் சூழல் அமையாதது நிம்மதியை தந்தது) துவண்டு இருப்பேன் என நிம்மதியே கொண்டான்.
அவனென்று இவளுக்கோ, அவளென்று இவனுக்கோ விழிவீச்சு எங்கும் செல்லவில்லை தழுவியபடியே ரெசார்ட் அறையில் தஞ்சமடைந்தனர்.
தோழிகளுடன் தனித்து படுத்திருந்தவளின் மனமோ அமரின் அருகாமைக்கு முண்டியது. அவன் அறையின் பால்கனி வழியாக தாவி சென்றவளுக்கு வெற்று அறையே சிக்கியது.
ஜன்னலை ஒட்டிய இருக்கையில் கால்களை மடக்கி இருண்ட கடலில் அலை ஓசையை மட்டும் கேட்டப்படி அமர்ந்து விட்டாள்.
சற்று நேரத்தில் தன் அறைக்குள் நுழைந்த அமருக்கு தன்னவளை காண உற்சாகம் தொற்றிக் கொண்டது. அவளை எதிர்பார்த்தவனாக, “பயர் ப்ளை.. வந்துட்டியா..!” என்றவனின் மகிழ்ச்சியின் பங்கு இல்லாமல் கண்களை மட்டும் உயர்த்தினாள்.
‘ஓர விழி பார்வை
தீபங்களை ஏற்றி வைத்தது
நெஞ்சோடு இன்று,
தென்றல் என்ன வந்து
தொட்டு சென்ற காதல்
கலந்தது மூச்சோடு இன்று..’
விழியோடு விழி அகலாமல் பாடியபடியே அவள் கால் விரலை சற்றே நீட்டிவிட்டு, அவள் மடியில் தலையை ஓய்வாக சாய்த்து, மிச்சமின்றி தன் ஆழ்மன காதலை பாடினான்.
‘காதல் என்னும்
வார்த்தை.. வார்த்தை அல்ல வாழ்க்கை
வாழ்ந்து பார்த்து நீ சொல்லம்மா..
இணையா வேண்டும் மனது இது
இறைவன் செய்த முடிவு மாற்றி கொள்ள
மாலை வேண்டுமா?’
தன் மீது சயனித்து இருக்கும் கள்வனை மடி தாங்கி நயனங்களில் கரைத்து சேமித்துக் கொண்டாள்.
அந்நிலையில் அயர்ந்து தூங்கியவள், விழித்த போது மெத்தென்ற படுக்கையே அவளை விழுங்கியது. உடலை வளைத்து, நெழித்தாள்.
“ரொம்ப நெழிக்காத.. அப்புறம் உசுப்பேத்திவிட்ட கர்மா உன்ன தான் டயடாக்கும்.. பாத்துக்கோ..”
“அந்த அளவெல்லாம் நீ ஒர்த் இல்ல..”
“அப்ப நம்ம பெர்பாமன்ஸ் பத்தல! அப்படியா சக்கரக்கட்டி..” என்றவன் பொத்தென்று அவள் அருகில் தாவிப் படுத்தான்.
“என்னமோ.. துவாரபாலகி முன்னாடி லிப் கிஸ் கொடுப்பேன்னு சொன்ன..” உசுபேத்தியே பேசினாள்.
“அச்ச்சோ.. ஏங்கி போயிட்டியா..?” கேட்டவனுக்கு ஏக்க உணர்வு புகுந்திருந்தது.
“அதலாம் இல்ல.. நேத்து உன் துவாரபாலகிகள் ஒட்டிகிட்டே இருந்தாங்களா.. அப்படி நீ டிரை பண்ணிருந்தா, நமக்கான ஸ்பேஸ் கிடைச்சுருக்கும்..” என கண்சிமிட்டி மீளக்காதலை கொட்டினாள்.
“நேத்து அவங்க இல்லாட்டி நிச்சயம் அழுதுருப்பேன்..! பச்ச மண்ண அழுக வைக்க பாத்தல்ல.. அது மட்டும் இல்லடா.. நமக்கான காதல்.. நமக்கு மட்டும்தான்! மத்தவங்க முன்னாடி காட்டினா அது காதலுக்கு அழகுல்ல..” என்றவன் கைவளைக்குள் இழுத்து அவள் காதுகளை கடித்தான்.
“டேய்.. கூசுதுடா..” என்றவள், அவன் நெஞ்சில் புதைந்து,
“வாழ்நாள்ல இன்னைக்கு தான் ரொம்ப பாதுகாப்பா பீல் பண்றேன்.. ஐ ஆம் பிளஸ்ட்..” இந்த காதல் போதுமே அவளுக்கு.!
வஞ்சிக்கபட்ட பெண்ணாய் தோய்ந்தாலும், தாக்குதலுக்கு ஏதுவாய் நிமிர்ந்து நின்றவளை மடி தாங்கி தோள் தந்தான்.
“அமரா.. அம்மரா..” சிணுங்கினாள்.
“ம்..” என்றவன் கண் மூடி அச்சூழலை சேமித்தான்.
“நாளைக்கு கிளம்புணும் அமரா..”
“ம்.. போயிட்டு வா..”
“என்ன.. போயிட்டு வா..வ..! நான் பிரிஞ்சு போறத நினைச்சு பீலிங்கே இல்லையாடா..”
“இருக்கே..! ப்பீல்லிங்..”
“என்ன? பீலிங்..”
“அன்னைக்கு.. ஆர்வக்கோளாறுல... போக்ஸே இல்ல தெரியுமா.. ஒன்ஸ் மோர் தீவுக்கு போவோமா..”
“இதுக்கு ஏன்டா தீவுக்கு போகணும்.. இங்கேயே..” அவளை முடிக்கவிடாமல் கொஞ்சலிலும்.. கொஞ்சம்.. கொஞ்சமாக.. கொஞ்சியே அவளை கையாண்டான்.
“சக்கரக்கட்டி..டீ நீ..!”
‘மனங்கள் கூடி
ஒரே மூச்சில்
ஒரே நடையில்
கரையைக் கடந்து சென்றது
இரு உயிர்கள்’
பாங்கி கூட்டம்-24

Last edited: