“Wow… what a reader!“னு சொல்ல வைக்கும் அளவுக்கு, நிர்மலா அக்காவோட கருத்துக்களும் கூர்ந்த கவனிப்புகளும் என்னை அசரடிச்சிருச்சு. எனக்கு ரிவ்யூ எல்லாம் போட வராதுன்னு சொல்லி சொல்லியே அவ்ளோ பாயிண்ட்ஸ் சொல்லிருக்காங்க.
எனக்கு எழுத வராதுன்னு சொல்லி, இந்திய வரலாற்றில் முதல்முறையாக, ஒரு ரைட்டரையே அவங்க கதைக்கு ரிவ்யூ எழுத வைச்ச பெருமை அக்காவையே சாரும்
. என்கிட்ட ரெண்டு மணி நேரம் பேசினாங்க, கதைய ரெண்டாவது தடவை வாசிக்கிறேன் அப்டின்னு சொன்னாங்க.
ஒவ்வொரு கேரக்டர், எபிசோட், வரி—எல்லாத்தையும் அவ்ளோ ரசிச்சு படிச்சிருக்காங்க. நான் எந்தளவுக்கு ரசிச்சு எழுதினேனோ, அதே அளவு ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் சுட்டிக்காட்டி பேசினதுல, honestly, I was over the moon. அது ஒரு “நீ ஜெயிச்சிட்ட மாறா” moment.
@Nirmala senthilkumar அக்கா, I am humbled and honoured. Thanks for your time and comments… feedbackனு சொல்ல மாட்டேன். Taking your punch line:
‘எனக்கு பிடிக்கிற மாதிரி எழுதுங்கன்னு கேக்கக் கூடாது; நீங்க எழுதுறது எனக்கு பிடிச்சிருக்கு, அதுனால படிக்கிறேன்.’
உங்ககிட்ட பேசினப்பறம், எழுத்தாளரா என்னோட பொறுப்பு இன்னும் கூடிருச்சு.
—----------------------------------------------------------------------------------------------
Thanks once again அக்கா. நான் சொன்ன மாதிரி, உங்க ‘நிர்மலா வந்தாச்சு’ is a booster to me and I am sure for many other writers too. Keep up the good work
எனக்கு எழுத வராதுன்னு சொல்லி, இந்திய வரலாற்றில் முதல்முறையாக, ஒரு ரைட்டரையே அவங்க கதைக்கு ரிவ்யூ எழுத வைச்ச பெருமை அக்காவையே சாரும்
ஒவ்வொரு கேரக்டர், எபிசோட், வரி—எல்லாத்தையும் அவ்ளோ ரசிச்சு படிச்சிருக்காங்க. நான் எந்தளவுக்கு ரசிச்சு எழுதினேனோ, அதே அளவு ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் சுட்டிக்காட்டி பேசினதுல, honestly, I was over the moon. அது ஒரு “நீ ஜெயிச்சிட்ட மாறா” moment.
@Nirmala senthilkumar அக்கா, I am humbled and honoured. Thanks for your time and comments… feedbackனு சொல்ல மாட்டேன். Taking your punch line:
‘எனக்கு பிடிக்கிற மாதிரி எழுதுங்கன்னு கேக்கக் கூடாது; நீங்க எழுதுறது எனக்கு பிடிச்சிருக்கு, அதுனால படிக்கிறேன்.’
உங்ககிட்ட பேசினப்பறம், எழுத்தாளரா என்னோட பொறுப்பு இன்னும் கூடிருச்சு.
—----------------------------------------------------------------------------------------------
- கதை வழக்கமான ‘template’ல இல்லாம, வித்யாசமா இருந்துச்சு. Difficult concept and 3 part story content competition காக ஒரு பார்ட்ல கொடுத்துருக்கீங்க. ஆனா முழுமையா இருந்துச்சு. குறைன்னு எதுவும் இல்ல. எந்த இடத்துலயும் இது வேற மாதிரி இருந்துருக்கலாம்னு சொல்ல முடியாத அளவுக்கு perfect writing.
- கதை அரசியல் பொறுப்பில் இருப்பவர்கள் குறித்தான என்னோட கண்ணோட்டத்தை மாத்திருச்சு. வெளில இருந்து கருத்து சொல்றதுக்கும், அதுக்குள்ள இருந்து அவங்க அனுபவிக்கிற pressure and pain-ஐ ரொம்ப அழகா காண்பிச்சிருந்தீங்க.அரசியலை ரொம்ப ஆழமா கவனிச்சி எழுதிருக்கீங்க. உங்களோட 9 மாத உழைப்பு அதுக்கான பலன் எழுத்துல தெளிவா தெரியுது.
- முதல் அத்தியாயத்தில இருந்து, கடைசி அத்தியாயம் வரை காதல் இருக்கு. ஆனா வார்த்தையா இல்லாம உணர்வுகள் கடத்தப்பட்டிருக்கு. ஒரு பாரமான உணர்வு, வலி எல்லாமே சொல்லாம சொல்லிருக்கீங்க. சொல்லிருந்த இடங்கள், narration எல்லாம் அப்டியே visual effect குடுத்துச்சு.
- இந்தக் கதைல காதல் கண் வழியா தான் கடத்தணும். அது ரொம்ப கச்சிதமா வந்திருக்கு. சித்தார்த் - ‘டேக் கேர்’ னு சொல்றது, உதயன் ப்ரோப்போசல், வருண் எப்போ லவ் ரியலைஸ் பண்ணேன்னு சொல்றது, மூனு பேரோட காதலும் ரொம்ப different. அரசியல், உறவுகள், உணர்வுகள் கலந்த கதைகளை ரசிக்கிற வாசகர்களுக்கு இந்தக் கதை ரொம்ப பிடிக்கும்.
- கதை மாந்தர்களோட தன்மை எந்த இடத்திலும் கீழ எறங்கலை. மரியாதையான narration, ரொம்ப different-அ, நல்லா இருந்துச்சு.
- எல்லா கேரக்டர்ஸும் அவங்க பார்ட்ட, ரொம்ப நல்லா செஞ்சிருக்காங்க. வசு, வருண், சித்தார்த், வசு & வருண் பேரண்ட்ஸ், தாரா தேவி, உதயன், லலிதா, மனோகர், ப்ரதாப், கௌதம்.
- வசு & சித்தார்த் ரிலேஷன்சிப் டீடெயில்ஸ்குள்ள போகாம மனோகர் ஜோசி reflect பண்ணது, ரீடர்க்கு ஒரு suspense & curiosity குடுத்துச்சு.
- நான் செலக்டிவ்வா தான் படிப்பேன். 100 புக் படிக்கிற எடத்துல 10 தான் படிப்பேன். அந்த பத்துலயே 100 படிச்சதுக்கான knowledge கெடைச்சிடும். இந்தக் கதையும் அந்த மாதிரி 10ல ஒன்னு. Time save பண்ணி என்னோட knowledge expand பண்ற opportunity குடுக்குது. இந்தக் கதைக்கு நீங்க பண்ண research output, உங்க புக் ரீட் பண்ணி எனக்கு கிடைச்சிட்ட ஃபீல்.
- இது மெச்சூர்ட் ரைட்டிங். ஒவ்வொரு வாசகரையும் வெவ்வேறு விதமா தொட்டுட்டு போகும். இப்ப நிறைய பேர் படிக்கலைன்னு வருத்தப்படாதீங்க. இந்தக் கதைல உங்க உழைப்புக்கான ரெகக்னிஷன் கண்டிப்பா ஒரு நாள் கெடைக்கும். இந்த கதைக்கான ஆடியன்ஸ் கண்டிப்பா வருவாங்க. மலையாளப்படம் மாதிரி ஒரு கதை எழுதிட்டு, தெலுங்கு படம் மாதிரி ஹிட் ஆகலைன்னு ஃபீல் பண்ணக்கூடாது!
Thanks once again அக்கா. நான் சொன்ன மாதிரி, உங்க ‘நிர்மலா வந்தாச்சு’ is a booster to me and I am sure for many other writers too. Keep up the good work
Last edited: