ஓசை ❤️ 57 (இரண்டாம் பாகம் )

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
இதயத்தின் ஓசை கேட்குதோ இரண்டாம் பாகத்தின் அடுத்த எபியோட வந்துட்டேன் மக்காஸ்.. படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க.... 🤗❤️

எல்லார்கிட்டயும் சாரி கேட்டுக்குறேன்... என்னால ரெகுலரா எபி போட முடியல... இனிமேலும் போட முடியாது... என்னால ஒர்க் பேங்க் எக்ஸாம் பிரபரேஷன் அன்ட் கதை எழுதுறது மூனையும் மேனேஜ் பண்ண முடியல... எனக்கு இப்போ பேங்க் எக்ஸாம் பிரபரேஷன் ரொம்ப முக்கியம்... அதுனால கொஞ்ச நாள் கதை எழுதுறதை நிறுத்தி வைக்க போறேன்.... ஓசை முடிஞ்சதும் ஸ்டாப் பண்ணிடுவேன்... அதுக்கு அப்புறம் ஒரு நல்ல இடத்துக்கு போன அப்பறம் தான் கதை எழுத ஸ்டார்ட் பண்ணுவேன்... இன்னொரு முறை சாரி எல்லாருக்கும்... அன்ட் தேங்க்ஸ் நான் இவ்வளவு எல்லாம் எதிர்பார்க்கவே இல்லை... நிறைய சப்போர்ட் பண்ணீங்க எல்லாரும்... எல்லாதுக்குமே மிக பெரிய நன்றி.... ❤️
 
சுப்பர் கண்ணா👌நீங்க exam நல்லா பண்ணுங்க all the best 💐
 
Advertisement

Advertisement

Back
Top