வேணு கானமிது (இறுதி)

Advertisement

@Ram priya sis thaan indha storyum suggest pannanga . Thanks pa.

இன்றைய உலகம் நவீன கேட்ஜட்ஸ்க்குள் தன்னுடைய பெயர் தெரியாமல் வன்மத்தை உலாவ விட்டுக்கொண்டுருக்கிறது உண்மை/பொய் அறியாமல். அதை நம்புபவர்களும் உள்ளனர். பொறாமைங்கற சின்ன விஷயம், வன்மத்தால் ஒருத்தருக்கு பிரச்சனையாக, ஒருத்தருக்கு அவங்க வாழ்க்கையே பிரச்சனையாக அதை அழகாக கையாண்டுள்ளீர்கள். பத்ரி - ஒரு பேமிலிக்கான ப்ராடக்ட், தன்யா - தைரியமும் இருக்கு, மன்னிக்க குணமும் இருக்கு, அதி,சரிகா - சூழல் புரிந்து நடக்கும் குழந்தைகள். விஷ்ணு - நல்ல மனிதன், சுருதி - முதல்ல தப்பாருந்தாலும் புரிஞ்சுகிட்டு திருந்தி , தவறாக்கப்பட்ட சகோதரியின் வாழ்க்கையை மீட்டு அமைத்திட உதவி புரிந்தது நல்லது. மற்ற எல்லாரும் இயல்பான பாத்திரங்கள். மறுமண கதை என்றாலும் இயல்பான அழகான, புலம்பாமல், எதையும் எதிர்கொள்ள நினைக்கும் பெணணுக்கான கதை. ஒருத்தருக்கும் தன்யா தன் கணவனாக வர போட்ட கட்டளைகளில் எல்லாவற்றிற்கும் கிட்டதட்ட பொருத்தமாக அமைந்துவிட்டார் பத்ரி. அதுவும் டேட்டிங் - தனியாக ஒரு அரை நாள், குழந்தைகளுடன் ஒரு 2/3 நாள் என்று ஒரு டெமோ காண்பித்து
விட்டது சந்தோஷம்
 
Last edited:

அவள் ஆர்டர் பண்ண ஹஸ்பெண்ட் கிடைச்சிட்டான்னு சொல்றீங்க...

மிக்க மகிழ்ச்சி சிஸ்... தங்களின் விமர்சனம் தான் எனக்கு கிடைத்து முதல் விமர்சனம்... அதுவே பெருமகிழ்ச்சியைத் தருகிறது... நன்றி சகி 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
 
Advertisement

Advertisement

Back
Top