கொடி - 27 (முடிவுரை)

Advertisement

கதை ரொம்ப பிரமாதம். ஒவ்வொரு அத்தியாயத்திலும் உங்களுடைய திட்டமிட்ட உழைப்பு தெரியுது. பிரதமர், பிரதமரின் அலுவல்கள், சந்திக்கும் பிரச்சினைகள் அத்தனையும் இவ்வளவு Peak detailingகோட நான் இதுவரை கதைகள்ல படிச்சதே இல்லை. மனம் நிறைந்த பாராட்டுகள்.
 
நன்றி மா :love:
 
ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் கங்கிராஜுலேசன் டு த ரைட்டர் இந்த மாதிரி ஒரு கான்செப்ட் எடுத்து எழுதுவதற்காகவே பெரிய பெரிய வாழ்த்துக்கள் என்னதான் நம்ம அரசியல் தெரியல புரியல அப்படின்னு சொன்னாலும் இளைய சமுதாயம் அரசியலுக்கு வரணும் தான் எல்லாரும் ஆசைப்படுறோம் அப்படி யங்ஸ்டர்ஸ் ஒரு நாட்டோட பிரைம் மினிஸ்டர் யா வந்தா எப்படி இருக்கும் அப்படிங்கற ஒரு தார்ப்ரோசெஸல நீங்க எழுதி இருக்கீங்க... அதுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்....
இந்த கதையில என்னை ரொம்ப ஈர்த்த விஷயம் என்ன அப்படின்னா ரொம்ப ஈஸியா பிரைம் மினிஸ்டர் பத்தி அரசியல் தலைவர்கள பத்தி கமெண்ட் பண்ணிடுவோம் ஆனா அவங்களுக்கு இருக்கிற புரோட்டோகால்ஸ் அவங்களோட பாதுகாப்பு அவங்களுக்கான ஒரு பிரைவசி இதெல்லாம் எந்த அளவுக்கு பாதிக்கப்படுது எந்த அளவுக்கு முக்கியமாக கருதப்படுது அப்படிங்கறத இந்த கதையில படிக்கும்போது தான் உண்மையாவே உணர முடிஞ்சது...

இப்போ கதை மாந்தர்கள் பற்றி... என்னதான் கதைல மூணு ஹீரோ இருந்தாலும் எனக்கு புடிச்சது உதயன்தான் அது ஏன்னு தெரியல என்னமோ ரொம்ப புடிச்சது உதயன் அடுத்து சித்தார்த் என்ன சொல்ல ஒரு ஆபீஸரா பிடிச்சதே தவிர ஒரு ஹீரோவா ஆரம்பத்துல இருந்தே ஈர்ப்பு இல்லை.... வரு நிஜமா இப்படி ஒரு பிரிண்ட் இப்படி ஒரு ஹஸ்பண்ட் இப்படி ஒரு வெல்விஷர் கிடைப்பாங்களா இருப்பாங்களா தெரியல காரணம் வருணன் தேவராஜ். வசுந்தரா இன்னைக்கு இந்த அளவுக்கு அரசியல்ல இருக்காங்க அப்படின்னா அதுக்கு வருணன் முக்கிய காரணம்...

ஊருக்கே ராஜா நாளும் அம்மாக்கு பிள்ளை தான் அஞ்சலி வசுவை ட்ரீட் பண்ற ஒவ்வொரு விதமும் அப்படித்தான் உணர வைத்தது...

இப்போ இருக்கிற கரண்ட் சிச்சுவேஷன் சரியான விதத்துல கதையில கையாண்டு இருக்கீங்க அதனால ஈஸியா நம்மளால கனெக்ட் ஆக முடிஞ்சது கதையோட .... அதேபோல ரியலா இதோட இம்பேக்ட் ரியல் லைப்ல எப்படி இருக்கும் அப்படிங்கறதும் புரிய வந்துச்சு...

பி எம் வசுந்தரா மேம் என்ன சொல்ல என்ன ஒரு ஆளுமையான தைரியமான துணிச்சலான பெண்.... எத்தனையோ தடைக்கற்கள் வந்தாலும் எவ்வளவோ அவங்களுக்கு மனப்போராட்டங்கள் இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி வச்சு தன்னோட லட்சியம் ஒன்றே குறிக்கோளா கொண்டு செயல்பட்டது ரொம்ப அருமை.... என்னதான் இது அரசியல் கதையா இருந்தாலும் கடைசி மூன்று எபிசோட் காதல் கலந்து அழகா கொடுத்திருந்தீங்க...
இந்த கடைக்கு மூணு பார்ட் இருக்குன்னு சொன்னீங்க ஒரு பார்ட் கொடுத்துட்டீங்க இன்னும் ரெண்டு பார்ட் எப்ப கொடுக்க போறீங்க... ஈகர்லி வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் டூ பார்ட்...
 
இவ்ளோ என்ஜாய் பண்ணி வாசிச்சு, ஒவ்வொரு எபிசோடுக்கும் கமெண்ட் பண்ணிருக்கீங்க :love: நேரம் எடுத்து வாசிச்சு, கருத்துக்களை பகிர்ந்ததுக்கு அன்பும் நன்றியும்மா :love:
 
Advertisement

Advertisement

Back
Top