முள் மீது தூங்கினேனே - 33 ( இறுதி அத்தியாயம்)

Advertisement

ரைட்டரே அழகான கதை அருமையா எழுதி இருக்கீங்க. குடும்ப கதைல வித்தியாசமான களம். உங்கள யாருனு தெரிஞ்சிக்க ரொம்ப ஆவலா இருக்கு. எழுத்து நடையை பார்த்தா புது எழுத்தாளர் போல தெரியல. வேற என்னென்ன கதைகள் எழுதி இருக்கீங்கன்னு சொல்லுங்க, படிச்சு பார்க்க ஆசையா இருக்கு 🌹
 
Tha
Very nice story ma. இன்றும் சில திருந்தாத மாமியார்க ள். இப்படி இருக்கிறார்கள். காலம் தான் மாற்வேண்டும் . எழுதியவர் ஆதிலட்சுமியா மா.
Thankyou dear🌹🌹 malli akka name reveal pannuvanaga dear🥰
 

Advertisement

Advertisement

Back
Top