அப்படி வெளியே வந்து வீட்டர்கள் Super ma உங்கள் எழுத்து சேவை எங்களுக்கு தேவை all the best
கதை ஆரம்பிச்சத்துல இருந்து உங்களோட கமெண்ட்ஸ்க்கு நான் ரொம்ப வெயிட் பண்ணுவேன்... ஆரம்பத்துல இருந்து என் கூட டிராவல் பண்ணதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் டியர்....வாழ்த்துக்கள் மா![]()
உங்க கதைகளில் " விதையென புதைந்தவன்" கதை புத்தக வடிவில் கன்னிமாரா நூலகத்தில் படிச்சிருக்கேன்
கதை என்னென்னு கேட்காதீங்க நிஜமா ஞாபகம் இல்லை![]()
![]()
ஹீரோ college professor அது மட்டும் ஞாபகம் இருக்கு....!!!
வித்யா.. உங்களோட ரெகுலர் கமெண்ட்ஸ் க்கு ஹேட்ஸ் ஆஃப்.. டியர்... Thankyou so much dearSuper sis arumaiyana story ku nandri
Thanks a lottttttttt chitra dearவாழ்த்துகள் பவதி.
உங்க கதைகளில் இது தான் நான் படித்த முதல் கதை.ரொம்ப நல்லா எழுதி இருந்தீங்க.
Thanks dear, உங்களோட தொடர்ந்த கருத்துகளுக்கு நன்றிவாழ்த்துக்கள்ipothan intha name na inkea kelvipaduren nice
![]()
Yes jiJi neengala. congrats ji
![]()